20.6 C
London
October 1, 2026

Category : வடக்கு

இலங்கைவடக்கு

ஏரிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள்! ரி-56 துப்பாக்கியுடன் 84 தோட்டாக்கள் மீட்பு

Lankasudar
வவுனியா, செட்டிக்குளம் நேரியகுளம் ஏரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி, தோட்டாக்கூடுகள் மற்றும் 84 தோட்டாக்களுடன் மீட்கப்பட்டு, பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிடைக்கப்பெற்ற உளவுத் தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட...
இலங்கைவடக்கு

திலீபனின் உருவச்சிலையை பொலிஸார் பலவந்தமாக அகற்றினர்: செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு

Lankasudar
யாழ்ப்பாணம் – நல்லூரில் வைக்கப்பட்டிருந்த தியாகதீபம் திலீபனின் உருவச்சிலை பொலிஸாரால் அங்கிருந்து பலவந்தமாக அகற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல்...
இலங்கைவடக்கு

வவுனியாவில் தாயும் மகனும் சடலங்களாக மீட்பு

Lankasudar
வவுனியா, தோணிக்கல் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  அத்துடன் அதே வீட்டில் மகனும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  இரு சடலங்களும் நேற்று (19) மாலை மீட்கப்பட்டுள்ளன...
இலங்கைவடக்கு

யாழ். மானிப்பாயில் பொலிஸார் வழிமறித்தபோது திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு

Lankasudar
யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர், பொலிஸார் வழிமறித்த வேளையில் திடீரெனக் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.  இச்சம்பவம், யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில், மானிப்பாய் தேவாலயத்துக்கு...
இலங்கைவடக்கு

லண்டன் – யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவை: பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் மனு

Lankasudar
லண்டனுக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் இடையே நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் கேரத் தோமஸ் விசேட கையெழுத்துப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்.  பிரித்தானியாவின் லண்டன் நகருக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச...