lankasudar

Category : Uncategorized

Uncategorized இலங்கை

ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது?

editors
களனி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (20) வனவாசல பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 35 கிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் 35 வயதுடைய வனவாசல,...
Uncategorized

இன்று அதிகாலை 34 தமிழக மீனவர்கள் ஸ்ரீலங்கா கடற்படையால் கைது

editors
வடக்கில் இருவேறு கடற்பகுதியில் இன்று அதிகாலை 34 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கடற்படை தெரிவித்துள்ளது. இதன்படி மன்னார் கடற்பரப்பில் 20 மீனவர்கள் இன்று வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயணித்த...
Uncategorized

மேல் மாகாண பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதியில் மாற்றம்

User
மேல் மாகாண பாடசாலைகளில் அனைத்து தர வகுப்புக்களும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன இதுதொடர்பாக...
Uncategorized

அதிர்ந்தது யாழ்ப்பாணம்- சர்வதேசத்திடம் நீதிகோரி ஒன்று திரண்ட மக்கள்!

editors
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பேரணி முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம், யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இருந்து பேரணியாக, தற்போது சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுவரும்...
Uncategorized

பொலிஸாரின் தாக்குதலை எதிர்த்தும் நீதி கோரியும் நூற்றுக் கணக்கானோர் பேரணி!

editors
கிளிநொச்சி, வட்டக்கச்சிப் பகுதியில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் உயிரிழந்த அருளம்பலம் துஷ்யந்தனின் கொலைக்கு நீதி கோரியும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொலையைத் தொடர்ந்து...
Uncategorized

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொவிட் தடுப்பூசி

User
மேல் மாகாண முதியோர் இல்லங்களில் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார். 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது என்று அவர் மேலும் தெரிவித்தார். மேல் மாகாணத்தில் 60...
Uncategorized

கருணா மற்றும் பிள்ளையான் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்! முன்னாள் எம்.பி கோரிக்கை

editors
அரசாங்கம் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுவப்படுமாக இருந்தால்...
Uncategorized

பரீட்சைகள் பிற்போடப்படும் சாத்தியம் – கல்வி அமைச்சு

editors
திட்டமிடப்பட்டபடி பாடத்திட்டத்தை நிறைவுசெய்ய முடியாதுள்ள நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயரதரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்திற்க்கான புலமைப்பரிசில் பரீட்சையை தாமதப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல்,...
Uncategorized

ஆயிரம் ரூபா வேதனப்பிரச்சினை தீர்க்கப்படாது-பழனி திகாம்பரம்!

editors
கூட்டு ஒப்பந்தத்தின் மூலமும், சம்பள நிர்ணய சபையின் ஊடாகவும் பெருந்தோட்ட மக்களுக்கான ஆயிரம் ரூபா வேதனப்பிரச்சினை தீர்க்கப்படாது. என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். தொழிலாளர் தேசிய...
Uncategorized

மீன்பிடி வலைக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்திய நால்வர் கைது!தலைமன்னாரில் சம்பவம்

editors
தலைமன்னாரில் ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “தலைமன்னார் கடற்பகுதியில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட...