சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி, ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் இன்று (15) ஜனாதிபதி செயலகத்தில் கடிதம் ஒன்றைக் கையளித்தார்.
previous post
next post
