13.1 C
London
October 3, 2026
உலகம்

தென்னாப்பிரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு: 27 பேர் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்காவில் சில மணிநேர இடைவெளியில் நடந்த இரண்டு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜோகன்னஸ்பர்க் மற்றும் கேப் டவுன் ஆகிய நகரங்களுக்கு அருகே நடந்த இச்சம்பவங்களுக்கான காரணங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை. 

உலகில் மிக அதிக அளவிலான தனிநபர் கொலை விகிதங்களில் ஒன்றைக் கொண்ட நாடாகத் தென்னாப்பிரிக்கா திகழும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அங்கு கும்பல் வன்முறைகளும் திட்டமிட்ட குற்றச் செயல்களும் தொடர்ந்து பரவலாகவே காணப்படுகின்றன.

இந்த சம்பவங்கள் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

அமைதிப் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை; மீண்டும் உயர்ந்த எரிபொருள் விலை

Lankasudar

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு திட்டமில்லை – ஈரான் தெரிவிப்பு

Lankasudar

விமானப்படைத் தளத்தை குறிவைத்த சதி? – ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

Lankasudar

இங்கிலாந்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் அருகே பரபரப்பு

Lankasudar

Leave a Comment