November 6, 2026
இலங்கை

நாமல் நீதிமன்றில்

‘கிரிஷ்’ ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, இன்று (16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், நாமல் ராஜபக்‌ஷ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் அவர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக முன்னிலைப்படுத்தப்பட்டார்.

Related posts

இன்றைய வானிலை

Lankasudar

மாடு கடத்தல் முயற்சி

Lankasudar

கொழும்புத் துறைமுகத்திற்கு அமெரிக்க நிதியுதவி

Lankasudar

பொதுமன்னிப்பு கோரிக்கை

Lankasudar

நுவரெலியா தபால் நிலையம் புனரமைப்பு

Lankasudar

பலத்த மின்னல் எச்சரிக்கை

Lankasudar

Leave a Comment