November 3, 2026
இலங்கை

கவன்திஸ்ஸ யானை உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிக் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த கவன்திஸ்ஸ யானை, நேற்று (16) வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்கமுவ பகுதியில் வாழ்ந்து வந்த இந்த யானையின் உடல்நிலை தொடர்பாகக் கடந்த காலங்களில் பல்வேறு சிக்கல்கள் எழுந்திருந்தன.

யானையின் முன் வலது காலில் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டதாகக் கூறப்படும் காயத்திற்காக கடந்த 24ஆம் திகதி முதல் சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

எனினும், வைத்தியக் குழுவினரின் தொடர் முயற்சிகளையும் மீறி கவன்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

தமிழ் அமைப்புகளுக்கு பொது மன்னிப்பு

Lankasudar

அதிவேக நெடுஞ்சாலையில் ரூ.580 மில்லியன் பெறுமதியான பொருட்கள் திருட்டு

Lankasudar

எரிவாயு விநியோகம் மந்தம்

Lankasudar

விதிமீறினால் புள்ளிகள் குறையும்; சாரதிகளுக்கு எச்சரிக்கை

Lankasudar

இன்றைய வானிலை

Lankasudar

வருமான வரி அறிக்கை

Lankasudar

Leave a Comment