November 3, 2026
இலங்கை

சிறிவிமல தேரர் இறுதிக்கிரியை

மறைந்த கெப்பட்டியாகொட சிறிவிமல அனுநாயக்க தேரரின் தகனக் கிரியை எதிர்வரும் 21ஆம் திகதி மாலை 4 மணிக்கு கண்டி, கெட்டம்பே மாநகர விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக சில காலமாகப் பாதிக்கப்பட்டிருந்த தேரர், கண்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (18) காலை தனது 96ஆவது வயதில் காலமானார்.

கெப்பட்டியாகொட சிறிவிமல அனுநாயக்க தேரர், ஸ்ரீலங்கா ராமஞ்ஞ மகா நிகாயவின் அனுநாயக்க தேரராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மின்னல் தாக்கம் எச்சரிக்கை

Lankasudar

ஊவா பரணகமவில் தாய் மாயம்

Lankasudar

இலங்கையில் நாள்தோறும் 17 மார்பகப் புற்றுநோயாளர்கள் அடையாளம்: மூவர் உயிரிழப்பதாக விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை

Lankasudar

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி சட்டத்தை மீறிய சுமார் இரண்டாயிரம் பேருக்கு அபராதம்

Lankasudar

ஞானசாரர் விவகாரம்: ஜனாதிபதி முடிவு

Lankasudar

தங்கொட்டுவையில் பெண் கொ**லை

Lankasudar

Leave a Comment