லண்டன் – யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவை: பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் மனு
லண்டனுக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் இடையே நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் கேரத் தோமஸ் விசேட கையெழுத்துப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார். பிரித்தானியாவின் லண்டன் நகருக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச...
