18.1 C
London
October 1, 2026

Month : September 2026

இலங்கைகொழும்பு

புறக்கோட்டையில் திடீர் சுற்றிவளைப்பு: தரமற்ற 801 பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல்

Lankasudar
கொழும்பு – புறக்கோட்டையில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நடத்திய திடீர் சுற்றிவளைப்பில் தர நியமங்களை மீறிய 801 பிளாஸ்டிக் போத்தல்கள் கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் மீளப் பயன்படுத்தக்கூடிய...
இலங்கைகொழும்பு

கொழும்பில் வயோதிபர்களுக்கான முதலாவது பகல்நேர செயற்பாட்டு மையம் ஆரம்பம்

Lankasudar
கொழும்பில் வாழும் வயோதிபர்களுக்கான உடல் மற்றும் உள நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் முதலாவது பகல்நேர செயற்பாட்டு மையத்தை கொழும்பு மாநகர சபை, கிருலப்பனையில் ஆரம்பித்துள்ளது. கொழும்பு மாநகரில் வாழும் வயோதிபர்களுக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான பிரத்தியேக...
இலங்கைகொழும்பு

கொழும்பில் புதிதாக 122 மெட்ரோ பஸ்கள்: யாழ்ப்பாணம், கண்டி, காலி நகரங்களுக்கும் விஸ்தரிக்க நடவடிக்கை

Lankasudar
கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் 122 புதிய மெட்ரோ பஸ் சேவைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம், கண்டி மற்றும் காலி நகரங்களுக்கும் இச்சேவை விரைவில் விஸ்தரிக்கப்படவுள்ளது. கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து,...
இலங்கைவடக்கு

ஏரிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள்! ரி-56 துப்பாக்கியுடன் 84 தோட்டாக்கள் மீட்பு

Lankasudar
வவுனியா, செட்டிக்குளம் நேரியகுளம் ஏரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி, தோட்டாக்கூடுகள் மற்றும் 84 தோட்டாக்களுடன் மீட்கப்பட்டு, பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிடைக்கப்பெற்ற உளவுத் தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட...
இந்தியா

“ஆறாத ரணம், தீராத வலி” – கரூர் துயரத்தை நினைவுகூர்ந்த முதல்வர் விஜய்

Lankasudar
41 பேரின் உயிரைப் பறித்து, மாநிலத்தின் மீது நீங்காத உணர்வுப்பூர்வமான வடுவை ஏற்படுத்திய கடந்த ஆண்டு கரூர் நெரிசல் விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (27) அஞ்சலி...
இந்தியா

ஐ.நா. மேடையில் பாகிஸ்தானுக்கு மறைமுக பதிலடி கொடுத்த இந்தியா

Lankasudar
பயங்கரவாதத்திற்கு எதிராகத் தற்காத்துக்கொள்ளும் இந்தியாவின் உரிமை நிலைநாட்டப்படும் என்றும், பயங்கரவாதம் எனும் தீமையுடன் நட்பும் நல்லெண்ணமும் இணைந்து இருக்க முடியாது என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சனிக்கிழமையன்று (26) கூறினார். ஐக்கிய...
இந்தியா

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கினார் முதலமைச்சர் விஜய்

Lankasudar
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தனது முக்கியத் தேர்தல் வாக்குறுதி ஒன்றை நிறைவேற்றும் வகையில், பச்சிளம் குழந்தைகளுக்கான 22 காரட் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை (‘தாய்மாமன் தங்க மோதிரம்...
உலகம்

தென்னாப்பிரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு: 27 பேர் உயிரிழப்பு

Lankasudar
தென்னாப்பிரிக்காவில் சில மணிநேர இடைவெளியில் நடந்த இரண்டு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். ஜோகன்னஸ்பர்க் மற்றும் கேப் டவுன் ஆகிய நகரங்களுக்கு அருகே நடந்த இச்சம்பவங்களுக்கான காரணங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை. ...
உலகம்

இங்கிலாந்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் அருகே பரபரப்பு

Lankasudar
அமெரிக்க இராணுவம் பயன்படுத்தும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஒரு விமானப்படைத் தளத்திற்கு அருகிலுள்ள வீடுகளிலிருந்து மக்களை வெளியேற்றியுள்ள காவல்துறையினர், வெடிபொருட்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த சந்தேகத்தின் பேரில் பலரைக் கைது செய்துள்ளனர். தென்மேற்கு இங்கிலாந்தின்...
உலகம்

அமைதிப் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை; மீண்டும் உயர்ந்த எரிபொருள் விலை

Lankasudar
மத்திய கிழக்கில் பதற்றம் நீடிக்கும் சூழலில், திங்களன்று (27) சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் ஒரு சதவீதத்துக்கும் அதிகமாக மீண்டு உயர்ந்தன. ஈரானுடனான மோதலைத் தீர்ப்பதற்கும் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும் ஈரான்...