lankasudar

Tag : tamil news

இலங்கை

முடிந்தால் வௌியில் வந்து மோதுங்கள் – எதிர்கட்சியினருக்கு சமல் ராஜபக்‌ஷ சவால் (Video)

User
parliament opposition chamal rajapaksha   நாடாளுமன்றம் இன்று காலை ஆரம்பித்த போது நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது தீவிரமடைந்த நிலையில் சபை அமர்வுகள் சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டன. ரஞ்சன் ராமநாயக்கவின்...
இலங்கை

பொறுப்புகளை புறக்கணித்து தப்பிச் சென்ற மைத்திரியை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் –  பேராயர் வலியுறுத்தல்

User
easter sunday malcom cardinal பயங்கரவாத தாக்குதல் நடக்கும் என்ற உடனடி தகவல் கிடைத்த போதிலும், தனது பொறுப்புகளை புறக்கணித்து வெளிநாடு சென்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்...
இலங்கை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் மீது கொலைவெறித் தாக்குதல்

User
tamil paradeshiya saba member attacked தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில்...
இலங்கை

மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி குழந்தை பிரசவித்த தந்தைக்கு 10 வருட கடூழிய சிறை

User
trincomalee father raped daughter திருகோணமலையில் தனது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி குழந்தை பிரசவித்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் தந்தைக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதியரசர்...
இலங்கை

மாகாண சபை தேர்தல் தொடர்பான தீர்மானம் ஒத்திவைப்பு

User
provincial council election tamilnews மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை நிறைவேற்றிக் கொள்ளும் நடவடிக்கையை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நேற்று (29) இரவு இடம்பெற்ற...
இலங்கை

மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு எதிரான தீர்மானம் – பொருளாதார தடை விதிக்கும் சாத்தியமில்லை

User
மனித உரிமைகள் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட பிரேரணை காரணமாக இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக்கூடிய சாத்தியமில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்...
இந்தியா

யாழ். மாவட்ட மக்களுக்காக பிரதமர் மஹிந்தவின் முக்கிய நடவடிக்கை!

user001
யாழ்ப்பாண மாவட்டத்தில் காணி இல்லாத உள்ளக இடம்பெயர்வு குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்கு பிரதமரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. யாழ். மாவட்டத்தில் நலன்புரி நிலையங்களில் தற்போது 409 குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்களில் 233 குடும்பங்களுக்கு...
இலங்கை முக்கிய செய்தி

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு கவலை

user001
மியன்மார் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் அந்தநாட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது. இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல்...
இந்தியா

நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சாலை மறியல் போராட்டம்!

user001
எதிர்வரும் ஆறாம் திகதி நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் பகுதிகளில் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளமை உட்பட விவசாயிகளுக்கு...
இலங்கை முக்கிய செய்தி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்டத்துக்கு முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்..!_ரிஷாட் பதியுதீன்

user001
பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தமிழ் கட்சிகளின் நடைபவனி ஆர்ப்பாட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு முஸ்லிம்களிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்...