lankasudar

Tag : Srilanka

இலங்கை

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று!

editors
சர்வதேச தொழிலாளர் தினம் இன்றாகும்.தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாக, இன்று (01) மே தினம் அனைத்துலக ரீதியாக கொண்டாடப்படுகின்றது. 18ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில், 12 முதல் 18 மணிநேர கட்டாய தொழில் நிர்ப்பந்தத்திற்கு எதிராக...
இலங்கை

கதிரியக்க பொருளுடன் அனுமதியின்றி இலங்கை வந்த சீன கப்பலின் நிறுவனம் மன்னிப்பு கோரியது

editors
கதிரியக்க பொருளுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் பிரவேசித்த கப்பலின் உள்நாட்டு பிரதிநிதித்துவ நிறுவனம், தமது தவறை ஏற்று இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு மன்னிப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. நெதர்லாந்தில் இருந்து சீனா நோக்கி பயணித்த...
இலங்கை

தூத்துக்குடிக்கு கடத்தப்பட்ட 1000 கோடி பெறுமதியான கொக்கைன் போதைப்பொருள் மீட்பு.

User
cocain srilanka to tuticorin இலங்கையிலிருந்து தூத்துக்குடிக்கு மரத்தடிகளை ஏற்றி வந்த கப்பலில் இருந்த சரக்கு பெட்டகம் ஒன்றில் இருந்து 9 கருப்பு நிற பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1000 கோடி பெறுமதியான கொக்கைன்...
இலங்கை

Sinopharm தடுப்பூசி இலங்கையில் உள்ள சீன பிரஜைகளுக்கு வழங்கப்படும்

User
Sinopharm china vaccine srilanka சீனாவில் தயாரிக்கப்படும் Sinopharm கொவிட் – 19 தடுப்பூசியை இலங்கையில் உள்ள சீன பிரஜைகளுக்கு வழங்கவுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான...
இலங்கை

இலங்கை – பங்களாதேஷ் பிரதமர்களுக்கிடையில் விசேட சந்திப்பு (காணொளி)

User
பங்களாதேஷுக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், பங்களாதேஷ் பிரதமர் ஷெயிக் ஹசீனாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று (20) தலைநகர் டாக்காவில் இடம்பெற்றது. குறித்த இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும்...
இலங்கை

நிலாவெளியில் நீராடச் சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் கரையொதுங்கியது

User
திருகோணமலை – நிலாவெளி கடலில் நீராடச் சென்ற போது காணாமல் போனதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (13) மாலை கரையொதுங்கியுள்ளது. காணாமல் போனவர் யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் உள்ள குப்பிளான்...
இலங்கை

நாட்டில் அதிகரித்த கொரோனா மரணங்கள்!

editors
நாட்டில் இன்றைய 05 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 520 ஆக உயர்வடைந்துள்ளது....
இலங்கை

நாட்டில் 500 ஐ தாண்டிய கொரோனா மரணங்கள்!

editors
உலகளாவிய ரீதியில் கொரோனா அச்சுறுத்தல் காணப்படும் நிலையில் நாட்டில் மேலும் 05 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளது....
இலங்கை

ஐ .நா வின் புதிய தீர்மானத்தில் தமிழர் மக்களின் வேண்டுகோள்கள் இடம்பெறாதது ஏன்!

editors
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை குறித்த தீர்மானத்தின் புதுப்பிக்கப்பட்ட வரைபு தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் அதில், சர்வதேச பொறுப்புக்கூறும் பொறிமுறை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்த தமிழ் மக்களின் வேண்டுகோள்கள்...
இலங்கை

இலங்கையில் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள்!

editors
இந்த ஆண்டு இலங்கையில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பல நடைபெறும் என்று, எதிர்பார்க்கப்படுவதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் தம்புள்ளயில் தேசிய...