யாழ். மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபையில் சிறந்த ஆட்சியை அமைப்போம்! சட்டத்தரணி வி.மணிவண்ணன்
Share0 Sharesதமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் வெளிப்படையாக கலந்துரையாடி யாழ். மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபையில் நல்லதொரு ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவோம் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை...