கிழக்கில் சிவப்பு வலயங்களான 6 பிரதேசங்கள்! சுகாதார பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு
Share0 Sharesமட்டக்களப்பு, திருகோணமலைநகர், காத்தான்குடி, அட்டாளைச்சேனை, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, உகண ஆகிய 6 சுகாதார பிரிவுகள், சிவப்பு வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கிழக்கில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 58 பேருக்கு கொரோனா தொற்றுதியை...