lankasudar

Month : October 2020

இந்தியா

கர்ப்பிணி பெண்ணொருவர் பிரசவ வலிக்கு பயந்து தீயில் எரிந்த கொடூரம்!

editors
இந்தியா – தமிழகத்தில் பிரசவ நேரத்தில் வலி அதிகமாக இருக்குமோ என்று எண்ணி 5 மாத கர்ப்பிணி பெண் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை –...
இலங்கை முக்கிய செய்தி

யாழ் போதனா வைத்தியசாலையில் 308 பேருக்கு செய்யப்பட்ட கொரோனா சோதனை முடிவுகள் வெளியானது

editors
இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 308 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. இன்றைய பரிசோதனையில வடக்கு மாகாணத்தில் புதிதாக Covid-19 தொற்று ஒவருக்கும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. . இருப்பினும் இன்றைய...
உலகம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மீது மோதிய லொறி! 21 பேர் உயிரிழப்பு

editors
பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்சென்ற பஸ் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். நைஜீரியா நாட்டின் இநூகு மாகாணம் அவ்கு நகரில் உள்ள மழலையர் பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு நேற்றூ பள்ளிக்கூட...
இலங்கை

துப்பாக்கியுடன் தப்பி ஓடிய காவற்துறை உத்தியோகத்தர்

editors
இரத்தினபுரி – குருவிட்ட காவற்துறையின் காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியுடன் தப்பிச்சென்றுள்ளார். சிறிபாகம பகுதியில் நேற்றுமுன்தினம் கடமையில் ஈடுப்பட்டிருந்ததன் பின்னர் அவர் இவ்வாறு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர், குருநாகலில் உள்ள தனது உறவினர்கள் வீட்டிற்கு...
இலங்கை முக்கிய செய்தி

மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலைய ஊழியர் ஒருவருக்கு கொரோனா

editors
மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலைய ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் மேலும் 8 காவற்துறை உத்தியோகத்தர்களுக்கு கொவிட்-19 தொற்றுறதியாளது. இந்தநிலையில் அந்த பிரிவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை...
இலங்கை

தமிழ் உப பிரதேச செயலகத்தை நீக்கி பொது பிரதேச செயலகத்தின் ஊடாக தமிழ் முஸ்லீம்கள் பயணிக்க வேண்டும்

editors
தமிழ் உப பிரதேச செயலகத்தை நீக்கி பொது பிரதேச செயலகத்தின் ஊடாக தமிழ் முஸ்லீம்கள் பயணிக்க வேண்டும் என உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். கல்முனையில் அமைந்துள்ள உலமா...
இலங்கை முக்கிய செய்தி

கிளிநொச்சியில் சோகம்! கடல் தொழிலுக்கு சென்ற 3 மாத குழந்தையின் தந்தை உயிரிழப்பு

editors
கிளிநொச்சி நாச்சிக்குடாவில் கடல் தொழிலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் பலியாகிய சம்பவம் இன்று சனிக்கிழமை பதிவாகியுள்ளது. நாச்சிக்குடா கடல்பரப்பில் களங்கட்டி பணியில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் நீரில் மூழ்கிய நிலையில்...
உலகம் முக்கிய செய்தி

எதிர்காலத்தில் கொரோனாவை விட கொடிய தொற்றுநோய்களா?எச்சரிக்கை விடுக்கும் ஐநாவின் அறிவியல்-கொள்கை குழு

editors
எதிர்காலத்தில் கொரோனாவை விட கொடிய தொற்றுநோய்கள் நமக்காக காத்திருக்கின்றன என ஐநாவின் அறிவியல்-கொள்கை குழு கூறி உள்ளது. இயற்கையை நாம் நடத்தும் முறையை நாம் மாற்றிக்கொள்ளாவிட்டால், எதிர்காலத்தில் வரும் தொற்றுநோய்கள் இன்னும் ஆபத்தானவையாக இருக்கும்...
இலங்கை முக்கிய செய்தி

சற்று முன்னர் நாட்டில் 137 பேருக்கு கொரோனா!

editors
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 137 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார். தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 38 பேருக்கும் நோயாளர்களுடன் தொடர்பினை பேணிய 99...
இலங்கை முக்கிய செய்தி

கம்பஹாவில் 39 தொழிற்சாலைகளை சேர்ந்த 462 தொழிலாளர்களுக்கு கொரோனா

editors
கம்பஹாவில் 39 தொழிற்சாலைகளை சேர்ந்த 462 தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்கள் தொடர்பாக, கம்பஹாவில் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரங்களிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பஹாவின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இவ்விடயம்...