lankasudar

Month : June 2020

விளையாட்டு

இலங்கை அணி கிரிக்கெட் வீரர் உப்புல் தரங்க விசாரணைக்கு அழைப்பு

editor
விளையாட்டு தொடர்பில் தவறான விமர்சனங்களை விசாரணைக்கு உட்படுத்தும் பிரிவில் இலங்கை அணி வீரர் உப்புல் தரங்கவை  நாளை காலை 9 மணிக்கு முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த 2011 ஆம் அண்டு உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி...
இலங்கை முக்கிய செய்தி

தேர்தலில் கருணா போட்டியிடக்கூடாது! தேரர் அதிரடி

editor
தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து கருணா அம்மானை நீக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்திருக்கின்றோம் என ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு...
இலங்கை முக்கிய செய்தி

காணி மோசடிகள் தொடர்பில் கோட்டாபயவின் அதிரடி பணிப்புரை!

editor
காணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும் பதிவு பொறிமுறைமையை துரிதப்படுத்துவதற்கும் ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார். காணிப் பதிவின்போது இடம்பெறும் மோசடிகள் மற்றும்...
இலங்கை முக்கிய செய்தி

யாழை சேர்ந்த இளம் சட்டத்தரணி ஒருவரின் முகம் சுளிக்கவைக்கும் செயல்

editor
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி ஒருவர் மதுபோதை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தெல்லிப்பளை பொலிஸாரால் வழக்கு நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது.தெல்லிப்பளை பொலிஸ் பிரிவில் வீதிச்...
இலங்கை முக்கிய செய்தி

யாழில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்! இளைஞன் அதிரடி கைது!!

editor
யாழ்ப்பாணம் பகுதியில் 4 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் பெரியகோவில் வீதிப் பகுதியில் ஹெரோயின்...
இலங்கை முக்கிய செய்தி

இலங்கையில் திரையரங்குகளுக்கு பொலிஸாரால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

editor
திரைப்படத் திரையிடலின் போது பொதுத் தேர்தல் வேட்பாளர்களின் விளம்பரங்களைக் காட்சிப்படுத்த வேண்டாம் என்று சினிமா அரங்குகளின் உரிமையாளர்களுக்கு காவல்துறை தெரிவித்துள்ளது....
இலங்கை

சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் செய்த அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

editor
சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவதற்கு தடை விதித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட பணிப்புக்கு எதிராக அவரால் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை வரும் ஜூலை 16ஆம் திகதிவரை...
இந்தியா

மனைவி யின் தகாத செயல்! மூன்று குழந்தைகளையும் துடி துடிக்க கொலை செய்த தந்தையும் தற்கொலை!

editor
இந்தியாவில் மனைவி தன்னை பிரிந்து சென்றதோடு அவர் வேறு நபருடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து மன அழுத்தத்தில் கணவன், தனது மூன்று குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தின்...
இலங்கை முக்கிய செய்தி

திருகோணமலை கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம்

editor
திருகோணமலை – சேருநுவர – மாவடிச்சேனை பகுதியிலுள்ள கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.   கல்லடி – மீன்வாடி கடற்கரை பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில், கொலைசெய்யப்பட்ட ஒருவரின் சடலமே இவ்வாறு...
இலங்கை

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? சபா.குகதாஸ் கேள்வி

editor
இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு   என்ன நடந்தது? என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.சபா.குகதாஸ் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்….அண்மையில் இராணுவத் தளபதி சவேந்திர...