lankasudar

Month : April 2020

இலங்கை

663 ஆக எகிறியது கொரோனா

editors
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 14 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 663 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை, இன்று 18 பேர் குணமடைந்து...
இலங்கை

தமிழ் தேசிய இனத்தின் கனவுகள் வெல்க!! -மேதின வாழ்த்து செய்தியில் டக்ளஸ் தேவானந்தா.

editors
கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மேதின அறைகூவல்! உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும், தமிழ் தேசிய இனத்தின் நிரந்தர அரசியல் விடியலுக்காகவும், தமிழர் தேசம் நிமிர்ந்தெழும் அபிவிருத்திக்காகவும், அன்றாட அவலங்களின்...
இலங்கை

இக்கட்டான நிலையில் வடமாகாணம் – மூன்று மாதங்கள் விடுமுறை கோரியுள்ள ஆளுநர் – இனி பணிகளை தொடரப்போவது யார்?

editors
வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ், மூன்று மாத மருத்துவ விடுப்புக் கோரியுள்ளார் என்று அறிய முடிகிறது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் இந்த அனுமதியை அவர் கோரியுள்ளார். நாளை மே முதலாம் திகதி தொடக்கம்...
இலங்கை

‘உழைக்கும் மக்களின் உயரிய தியாகங்களாலேயே இவ்வுலகு இயங்கிக்கொண்டிருக்கின்றது’- மேதின வாழ்த்து செய்தியில் செல்வம் அடைக்கலநாதன்.

editors
சர்வதேச ரீதியாக மே மாதம் 1திகதி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் தனது மேதின வாழ்த்துச்செய்தியினை செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ளார். அந்த வாழ்த்து செய்தியில்: உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் தமக்குரிய உரிமைகளுக்காகப் போராடி தங்கள்...
இலங்கை

இன்று நள்ளிரவுமுதல் யாழில் பாணின் விலை 3ரூபாவால் அதிகரிக்கிறதா?

editors
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 450 கிராம் எடைகொண்ட பாண் ஒன்றின் விலையை 3 ரூபாயால் அதிகரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.கோதுமை மாவுக்கு பிறிமா நிறுவனத்தால் வழங்கப்பட்ட 3...
இலங்கை

கிளிநொச்சி மக்களுக்காக அங்கஜனின் பரிந்துரை!

editors
விவசாயிகளிற்கான நீர்ப்பாசன வரியை மானியம்‌ ஆக்குதல்‌ தொடர்பாக அங்கஜன்‌ இராமநாதன்‌ கிளிநொச்சி அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்சம்‌ மற்றும் ஊரடங்கு நிலமை காரணமாக விவசாயிகள் எதிர்கொள்ளும்...
இலங்கை

கொல்கத்தாவில் இருந்து 125 மாணவர்கள் வருகை!

editors
கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து இந்தியாவின் கொல்கத்தாவில் சிக்கியிருந்த இலங்கை மாணவர் குழுவினரை ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான விசேட விமானம் ஏற்றி வந்துள்ளது. இன்று மாலை 5.20 மணியளவில் குறித்த விமானம் இலங்கை மாணவர்கள்...
இலங்கை

தபால் மா அதிபர் மக்களிடம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்.

editors
தபால் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் வருகை தரும்போது, உரிய ஆவணங்களில் கையொப்பம் இடுவதற்காக பேனைகளைக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன, பொதுமக்களிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். எதிர்வரும்...
இலங்கை

முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா.

editors
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 7 பேர் இன்று ( 30) வியாழக்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அவர்களில் ஒருவர் முழங்காவில் தனிமைப்படுத்தல்...
இலங்கை

சற்றுமுன் -புதிதாக இனங்காணப்பட்ட 07பேர் – 660ஐ எட்டியது மொத்த எண்ணிக்கை.

editors
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 660 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 653 ஆக அதிகரிப்பு!கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும்...