13.1 C
London
October 3, 2026

Category : இலங்கை

இலங்கை

அனோஜனின் உயிரைக் காப்பாற்றுங்கள்: சவுதியிடம் தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை

Lankasudar
சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளி சிவராசா அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குமாறு கோரி, தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சவுதி அரேபியாவிடம் கூட்டாக...
இலங்கைகிழக்கு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற தனோஜ் தீக்ஷணவுக்கு பாராட்டு

Lankasudar
2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற எஹெட்டுவெவ ஆரம்பப் பாடசாலை மாணவன் தனோஜ் தீக்ஷண, கல்கமுவ அங்கமுகம அல்-அக்ஸா ஜும்ஆ மஸ்ஜிதில் கௌரவிக்கப்பட்டார். 2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்...
இலங்கைவடக்கு

திலீபனின் உருவச்சிலையை பொலிஸார் பலவந்தமாக அகற்றினர்: செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு

Lankasudar
யாழ்ப்பாணம் – நல்லூரில் வைக்கப்பட்டிருந்த தியாகதீபம் திலீபனின் உருவச்சிலை பொலிஸாரால் அங்கிருந்து பலவந்தமாக அகற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல்...
இலங்கைமலையகம்

காணி வழங்குவதாகக் கூறி நிதி மோசடி: ஹட்டன் – டிக்கோயா நகர சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை

Lankasudar
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணிகளை வழங்குவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஹட்டன் – டிக்கோயா நகர சபை உறுப்பினர் சுந்தரராஜ் பிரபாகரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான...
இலங்கைகிழக்கு

மோட்டார் சைக்கிள் டயரில் சிக்கிய ஆடை: பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

Lankasudar
அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பள்ளை பகுதியில் நேற்று (22) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 26 வயதுடைய மாணவி ஒருவர் பரிதாபமாக...
இலங்கைமலையகம்

கொட்டகலை கொமர்ஷியல் வாவியில் 17 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

Lankasudar
இலங்கை விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொட்டகலை கொமர்ஷியல் வாவியில் கொட்டும் மழையிலும் 17 பிரமாண்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கொட்டகலை கொமர்ஷியல்...
இலங்கைகிழக்கு

இலங்கை மற்றொரு பிரஜையை இழந்துவிடக் கூடாது: சவூதி மரண தண்டனை விவகாரத்தில் பைஸர் முஸ்தபா அவசர அழைப்பு

Lankasudar
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படும் சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாக்க இலங்கை அரசாங்கம் அவசர சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பைஸர் முஸ்தபா கோரிக்கை விடுத்துள்ளார்.  சமூக...
இலங்கைவடக்கு

வவுனியாவில் தாயும் மகனும் சடலங்களாக மீட்பு

Lankasudar
வவுனியா, தோணிக்கல் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  அத்துடன் அதே வீட்டில் மகனும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  இரு சடலங்களும் நேற்று (19) மாலை மீட்கப்பட்டுள்ளன...
இலங்கைகிழக்கு

மதுபானக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை: பொலிஸ் சார்ஜன்ட் உள்ளிட்ட இருவர் ஒரு மணித்தியாலத்துக்குள் கைது

Lankasudar
திருகோணமலை அநுராதபுர சந்திக்கு அருகிலுள்ள மதுபானக் கடையொன்றில் ரி56 ரக துப்பாக்கியைக் காட்டி மிரட்டிக் கொள்ளையிட்ட இரண்டு சந்தேகநபர்களை, சம்பவம் நடந்த ஒரு மணித்தியாலத்துக்குள் பொலிஸார் கைது செய்துள்ளனர்.  நேற்றிரவு 9:45 மணிக்கு மதுபானக்...
இலங்கைவடக்கு

யாழ். மானிப்பாயில் பொலிஸார் வழிமறித்தபோது திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு

Lankasudar
யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர், பொலிஸார் வழிமறித்த வேளையில் திடீரெனக் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.  இச்சம்பவம், யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில், மானிப்பாய் தேவாலயத்துக்கு...