lankasudar

Category : Uncategorized

Uncategorized

பிரபாகரனை போல் சண்டித்தனம் காட்ட வேண்டாம் என எச்சரித்த அமைச்சர் – சாணக்கியன் குற்றசாட்டு.

editors
மக்களின் உரிமைகளுக்காக பேசினால் நான் பயங்கரவாதியா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார். கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தும் விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று வாதபிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன....
Uncategorized இலங்கை முக்கிய செய்தி

நாட்டில் தொடரும் வீதியில் நடைபெறும் திடீர் உயிரிழப்புக்கள்! மேலும் ஒருவர் மரணம்

editors
கல்கிசை பிரதேசத்தின் காலி பிரதான வீதியின் குறுக்கு வீதி ஒன்றில் இருந்து ஒருவரது சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இந்த சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.கல்கிசை தர்மபாலராம பிரதேசத்தில் வசித்து வந்த...
Uncategorized

சற்றுமுன் இலங்கையில் கொரோனா தொற்றினால் 18 ஆவது மற்றும் 19 ஆவது மரணம் பதிவானது!

editors
இலங்கையில் கொரோனா தொற்றினால் 18 ஆவது மற்றும் 19 ஆவது மரணம் சற்றுமுன்னர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவரும் கொழும்பு 02ஐச் சேர்ந்த 87 வயதுடைய பெண்ணொருவரும் இவ்வாறு...
Uncategorized

மட்டக்களப்பில் நாளைமுதல் ஒருவார காலத்துக்கு சிகை அலங்கார நிலையங்களுக்கு பூட்டு.

editors
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை முதல் எதிர்வரும் ஒருவாரத்திற்கு சகல மதத்தலங்களில் மக்கள் ஒன்றுகூடும் வழிபாடுகள் இடைநிறுத்தம், சிகை அலங்கார நிலையங்களுக்கு பூட்டு வர்த்தக நிலையங்களில் அனைத்துவிதமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவும் இந்த தனிமைப்படுத்தல் சட்டத்தினை...
Uncategorized

கொரோனா அபாயம் – திருகோணமலை மத்திய மீன் சந்தைக்கு பூட்டு.

editors
திருகோணமலை மத்திய மீன்சந்தையை சேர்ந்த மீனவர்களில் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதை அடுத்து திருகோணமலை மத்திய மீன் சந்தை மூடப்பட்டுள்ளது. அத்துடன் கொழும்பு என்.டீ.பி வங்கியில் பணியாற்றும் திருகோணமலையை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை...
Uncategorized

தினேஷுன் கருத்துக்கு சஜித் உச்சியடி!

editors
“இலங்கையின் இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படுவதற்கு பின்னணியில் இருந்தவனே இந்த சஜித் பிரேமதாஸ.” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம்...
Uncategorized

அடுத்த சபை அமர்வு நவம்பர் 3ஆம் திகதி!

editors
நாடாளுமன்றம் மீண்டும் எதிர்வரும் 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கூடும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன அறிவித்தார். கொரோனா அச்சுறுத்தலுக்கும் மத்தியில் கடந்த 20ஆம் திகதி முதல் 23ஆம்...
Uncategorized

கொரோனா வைரஸிடம் ராஜபக்ச அரசு தோற்கவேண்டும் என்று சிலர் விருப்பம் – நிதி இராஜாங்க அமைச்சர் கண்டுபிடிப்பு!

editors
போர் நடந்தபோது அதில் ராஜபக்ச அரசு தோற்க வேண்டும் என்று விரும்பியவர்கள் தற்போது கொரோனாவிடமும் ராஜபக்ச அரசு தோற்க வேண்டும் என்று விரும்புகின்றனர் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்....
Uncategorized

புதுக்குடியிருப்பில் 145 பேர் தனிமைப்படுத்தல்!

editors
பேலியா கொட மீன்சத்தை மூடப்பட்டதன் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 863 பேர் தனிமைப்படுதல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள் படையினரின் தலையீட்டுடன் இவர்கள் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளார்கள். இவற்றில் 145...