lankasudar

Category : முக்கிய செய்தி

இலங்கை முக்கிய செய்தி

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படலாம்- பிரித்தானிய உட்துறை அமைச்சருக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு!

editors
பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மீளாய்வு செய்யுமாறு இரகசிய மேன்முறையீட்டுத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன அமைப்பான, தடைசெய்யப்பட்ட அமைப்புகள்...
இலங்கை முக்கிய செய்தி

ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் விவகாரம்! இலங்கை அரசாங்கத்திற்கு வந்த கடிதம்

editors
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்தல் மற்றும் தகனம் செய்தல் ஆகிய இரண்டுக்கும் அனுமதி வழங்குமாறு வலியுறுத்தி, பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவிற்கு சர்வதேச மன்னிப்புச்சபை கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது....
இலங்கை முக்கிய செய்தி

தமிழ் மக்களுக்கு எதிராக மோசமான அடக்குமுறை! – அரசு மீது சந்திரிகா கடும் குற்றச்சாட்டு

editors
“இலங்கையில் இன்றைய ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மோசமான அடக்குமுறைகள் கையாளப்படுபடுகின்றன. வடக்கு, கிழக்குத் தமிழர்களைக் கைவிடும் ஆட்சிப்போக்கே காணப்படுகின்றது.” முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் குற்றஞ்சாட்டினார். எதிர்கால அரசியல் நடவடிக்கைகள்...
இலங்கை முக்கிய செய்தி

போராட்டத்தில் பங்கேற்றவர்களைத் தண்டிப்பதை விடுத்து மக்களின் தேவையைப் புரிந்து கொள்ளுங்கள்- சாணக்கியன் வலியுறுத்து

editors
போராட்டத்தில் பங்கேற்றவர்களைத் தண்டிப்பதை விடுத்து, மக்களின் தேவை என்னவென்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். வடகிழக்கில் உள்ள எட்டு பொலிஸ் நிலையங்களில் இருந்துவந்த பொலிஸ் உத்தியோகத்தகர்களினால்...
இலங்கை முக்கிய செய்தி

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி போராட்டம்- கைது செய்யப்பட்ட முதலாவது நபர்!

editors
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இன்று...
இலங்கை முக்கிய செய்தி

கோட்டாபய – மஹிந்த அரசாங்கத்திற்கு எதிரான மற்றுமொரு ஆதாரம் – மீனாக்ஷி கங்குலி

editors
கட்டாய தகனம் குறித்த விடயத்தில் அரசாங்கம் அக்கறை கொள்ளாதது இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு, நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்கான மற்றுமொரு ஆதாரம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அண்மையில் பிரதமர்...
இலங்கை முக்கிய செய்தி

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!

editors
கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக சுகாதார பிரிவினர் வழங்கியுள்ள நடைமுறைகளை பின்பற்றாவிடின் எதிர்வரும் காலத்தில் சட்டங்களை கடுமையாக்க வேண்டி ஏற்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன எச்சரித்துள்ளார். கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்கும்...
இலங்கை முக்கிய செய்தி

வடக்கின் தமிழ் ஊடகங்களை எச்சரிக்கும் – கோட்டா அரசு

editors
“வடக்கில் உள்ள தமிழ் ஊடகங்கள் பயங்கரவாதிகளை நினைவுகூர்ந்தும், பயங்கரவாதிகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையிலும் செயற்படுகின்றன. பயங்கரவாதிகளின் தலைவரை வாழ்த்தும் வகையில் செய்தி வெளியிட்டமைக்காக வடக்கு ஊடகம் ஒன்று வழக்கை எதிர்கொண்டுள்ளது. பயங்கரவாதிகளுக்குத் துணைபோவோர் மீது...
இலங்கை முக்கிய செய்தி

வெள்ளை கொடியை காண்பித்த போதிலும் இலங்கை இராணுவம் அவர்களை சுட்டுக்கொண்டது!நவநீதம் பிள்ளை பகிரங்க தகவல்

editors
இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது வெள்ளை கொடியை காண்பித்தவர்களையும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொல்வதை பார்த்திருக்கின்றோம். என முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள்...
இலங்கை முக்கிய செய்தி

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை முடக்க வேண்டாம்! – அரசிடம் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்து

editors
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை ராஜபக்ச அரசு முடக்கக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் செயற்படுவதையும், நட்ட ஈடு வழங்கப்படுவதையும்...