lankasudar

Category : முக்கிய செய்தி

இலங்கை முக்கிய செய்தி

யாழ் போதனா வைத்தியசாலையில் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டவர் உயிரிழப்பு

editors
காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். காரைநகரில் கோரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரது வீட்டுக்கு அண்மையில் வசித்த...
இலங்கை முக்கிய செய்தி

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பரீட்சை நடைபெறாதா?

editors
ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையை திட்டமிட்ட தினத்தில் ஆரம்பிக்க முடியாது எனக் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். குறித்த பரீட்சையை நடத்துவதற்கான திகதி, சுமார் 6...
இலங்கை முக்கிய செய்தி

நாட்டில் ஒரே நாளில் இடம்பெற்ற விபத்துக்கள்! 7 பேர் உயிரிழப்பு

editors
இரண்டு மாதங்களுக்கு பின்னர் நேற்றைய நாளிலேயே அதிகளவான வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நேற்றைய நாளில் இடம்பெற்ற 6 விபத்துக்களில் 7 பேர்...
இலங்கை முக்கிய செய்தி

யாழ் மாவட்ட அபிவிருத்திக்கு தமிழ் இளைஞர்கள் ராணுவத்தில் இணைய வேண்டுமாம்! இராணுவ கட்டளைத் தளபதி தெரிவிப்பு

editors
யாழ்ப்பாண மாவட்டத்தினை அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் இளைஞர்கள் ராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத்பண்டார தெரிவித்துள்ளார். ராணுவத்திற்கு இளைஞர் யுவதிகளை இணைக்கும் தேசிய ரீதியான...
இலங்கை முக்கிய செய்தி

மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் ‘பேஸ்புக்’கில் பதிவேற்றியதாக மட்டக்களப்பில் சுயாதீன ஊடகவியலாளர் கைது!

editors
மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பான பதிவை தனது ‘பேஸ்புக்’கில் பதிவேற்றினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை – கிண்ணையடியைச் சேர்ந்த முருகுப்பிள்ளை கோகிலதாசன் (வயது...
இலங்கை முக்கிய செய்தி

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் கைதிகளின் உயிரிழப்பு உயர்வு

editors
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும்...
உலகம் முக்கிய செய்தி

6.4 ரிக்டர் அளவில் அதிர்ந்தது ரஷ்யா

editors
ரஷ்யாவில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 88 கி.மீ. தொலைவில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.24 மணியளவில் இவ்வாறு...
இலங்கை முக்கிய செய்தி

எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் உருவாக்கப்போகும் சூறாவளி!வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

editors
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 750 கி.மீதூரத்தில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்தொகுதியானது அது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு...
இலங்கை முக்கிய செய்தி

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இணைய வழியில் அமைச்சரவைக் கூட்டம் (படங்கள் இணைப்பு)

editors
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இணைய தொழில்நுட்பம் ஊடாக இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பங்கேற்றார். நிலவும் கொரோனாத் தொற்று நிலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தின் நடைமுறை குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு...
இலங்கை முக்கிய செய்தி

மன்னாரில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்! வட மாகாண தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதி

editors
மன்னார் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை(29) மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் போது 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த நபர்கள் உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக நேற்று திங்கட்கிழமை மாலை விசேட...