அரண்மனை 3 திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியீடு குறித்த அறிவிப்பு!
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 3 திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் மற்றும் வெளியீட்டு திகதி என்பன அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி நாளை (வியாழக்கிழமை) பெர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்யா கதாநாயகனாக நடிக்கும்...