lankasudar

Category : இலங்கை

இலங்கை முக்கிய செய்தி

சற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல்! இலங்கையில் மேலும் 08 பேர் உயிரிழப்பு

editors
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. இன்று (27) இருவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு 13 பகுதியில் வசிக்கும் 87 வயது பெண். கடந்த...
இலங்கை உலகம்

மாவீரர்களை நினைவு கூர்ந்து பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் ஒளிரவிடப்பட்ட கார்த்திகைப் பூ (படங்கள் இணைப்பு)

editors
தமிழர் உரிமைப் போராட்டத்தில் உயிர்துறந்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் கார்த்திகைப் பூ ஒளிரவிடப்பட்டுள்ளது. தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் சிலர் இணைந்து இவ்வாறு கார்த்திகை மலரை ஒளிரவிட்டுள்ளனர். மேலும், ‘சிறீலங்கா அரசை...
இந்தியா இலங்கை

மாவீரர் தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி (படங்கள் இணைப்பு)

editors
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் மாவீரர் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இறுதி கட்ட போரி போது இலங்கையில் உயிர் தயாகம்...
இலங்கை முக்கிய செய்தி

யாழில் கைது செய்யப்பட்ட அருட்தந்தைக்கு எதிராக அதிரடியாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள்!

editors
மாவீரர் நாள் நினைவேந்தலை கடைப்பிடிக்க முற்பட்ட புனித மருத்தினார் குருபீடத்தின் முதல்வரான அருட்தந்தைக்கு எதிராக இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது, எத்தனித்தல் என்ற வியாக்கியனத்தின் கீழ் குற்றச்சாட்டை...
இலங்கை முக்கிய செய்தி

நோர்வூட்டில் முழுமையாக பற்றியெரிந்த 12 அறைகளைக் கொண்ட லயன்குடியிருப்பு (படங்கள் இணைப்பு)

editors
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் 3ம் இலக்க லயன் குடியிருப்பில் இன்றிரவு (27.11.2020) ஏற்பட்ட தீ விபத்தால் , 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. இதனால் 13...
இலங்கை முக்கிய செய்தி

யாழில் மூன்று மாவீரர்களை இழந்த வீட்டை முற்றுகையிட்ட பொலிஸ் மற்றும் இராணுவத்தினர்!

editors
2 பிள்ளைகள், மருமகன் என மூவர் போரில் உயிர்க்கொடை வழங்கிய நிலையில் அவர்களை நினைவேந்துவதற்கு தனது வீட்டின் முன்றலில் ஏற்பாடுகளை செய்த பெற்றோருக்கு பொலிஸார் மற்றும் இராணுவம் சென்று தடைவிதித்தது. அதனால் அவர்கள் வீட்டுக்குள்...
இலங்கை

யாழ். பல்கலைக்கழக வெளிவாரி வணிகமாணிப் பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு!

editors
யாழ். பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடாத்தப்படும் வணிகத்தில் மூன்றாம் தேர்வு முதலாம் அரையாண்டு பரீட்சைகளை, எதிர்வரும் டிசெம்பர் 05 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது....
இலங்கை முக்கிய செய்தி

கிளிநொச்சியில் ஒருவருக்கும் காரைநகரில் ஒருவருக்கும் கொரோனா உறுதி

editors
யாழ்ப்பாணம் காரைநகரில் 40 வயதுடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு வெள்ளவத்தையில் இருந்து கடந்த 21ஆம் திகதி காரைநகருக்கு வருகை தந்த அவரை 3 நாள்களுக்குப் பின்னரே கண்டறிந்து சுயதனிமைப்படுத்தப்பட்டார். அவரது...
இலங்கை முக்கிய செய்தி

இராணுவம் மற்றும் பொலிசாரின் கண்காணிப்புக்கு மத்தியிலும் வவுனியாவில் மாவீரர் நாள் (படங்கள் இணைப்பு)

editors
இராணுவம் மற்றும் பொலிசாரின் கண்காணிப்புக்கு மத்தியிலும் வவுனியாவில் மாவீரர் நாளை முன்னிட்டு ஆலய மணிகள் ஒலிக்கப்பட்டு மக்கள் வீடுகளில் அஞ்சலி....
இலங்கை

அடக்குமுறைக்குள்ளும் மாவீரர் நாளை நினைவு கூர்ந்தது தமிழினம்!வன்னிவிளாங்குளத்தில் மாவீரர் நினைவு (படங்கள் இணைப்பு)

editors
தமிழீழ மாவீரர் நாள் இன்றைய தினம் தாயகம் மற்றும் தமிழகம்/புலம்பெயர் தேசம் எங்கெனும் நினைவு கூரப்படுகின்ற வேளையில் வடக்கு கிழக்கில் இராணுவ அடக்கு முறைக்குள் தமிழ் மக்கள் தமது இல்லங்களில் நினைவேந்தல்களின் மூலம் மாவீரர்களுக்கு...