lankasudar

Category : இந்தியா

இந்தியா இலங்கை

மாவீரர் தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி (படங்கள் இணைப்பு)

editors
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் மாவீரர் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இறுதி கட்ட போரி போது இலங்கையில் உயிர் தயாகம்...
இந்தியா

விவசாயிகள் மீது கண்ணீர் புகை பிரயோகம் நடத்திய பொலிஸார்

editors
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் இரண்டாவது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியை நோக்கி பேரணியை முன்னெடுத்துள்ளனர். இதன்போது விவசாயிகள் ஹரியானாவில் அமைக்கப்பட்டிருந்த சாலை தடுப்புகள், தடைகளைத் தாண்டி,...
இந்தியா முக்கிய செய்தி

கட்டிய தாலியை கழற்றி வீசிய 20 வயது காதல் மனைவி! அவர் புதுமாப்பிள்ளை எடுத்த அதிர்ச்சி முடிவு – கதறும் உறவுகள்

editors
கன்னியாகுமரி மாவட்டத்தில் கருத்து வேறுபாறு காரணமாக, காதல் மனைவி கழுத்தில் இருந்த தாலியைக் கழற்றியதால் கணவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட விபரீத சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் ஜீவா...
இந்தியா

இந்தியாவில் முதற் கட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி முன்கள பணியாளர்களுக்கே

editors
இந்தியாவில் முதற் கட்டமாக முன்கள பணியாளர்கள் ஒருகோடி பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இதற்கான தரவுகளை 92 சதவீத அரசு...
இந்தியா

பொலிஸாரால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட மகன்கள்! தாய் தீக்குளித்து உயிரிழந்த சோகம்

editors
நெல்லை சுத்தமல்லியில் மகன்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தாய் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை சுத்தமல்லியில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பெயரில்  சகோதரர்கள் இருவரை போலீசார்...
இந்தியா தமிழகம் முக்கிய செய்தி

இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும் நிவர் புயல்! மீண்டும் விடுக்கப்படும் எச்சரிக்கை

editors
தமிழகம், புதுச்சேரியை அச்சுறுத்தும் நிவர் புயல் வங்கக்கடலில் உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரியை அச்சுறுத்தும் நிவர் புயல் வங்கக்கடலில் உருவானது....
இந்தியா

உங்க மகள் இறந்துவிட்டார் என போன் செய்து கூறிய மாப்பிள்ளை! வீட்டுக்கு சென்ற தந்தை மகளின் கையில் கண்ட காட்சி

editors
தமிழகத்தில் திருமணமான இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேளம்பாக்கத்தை சேர்ந்தவர் தினேஷ்ராம் (33). இவருக்கும் சவுமியா (27) என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம்...
இந்தியா முக்கிய செய்தி

நிவர் புயல்! விடுக்கப்பட்டது முக்கிய எச்சரிக்கை

editors
வங்கக் கடலில் 24 மணி நேரத்தில் நிவர் புயல் உருவாகும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு...
இந்தியா

நிர்வாண நிலை என்னும் மோட்சம் அடையப்போவதாக தற்கொலை செய்துகொண்ட மூன்று இளைஞர்கள்! அதிரவைக்கும் சம்பவம்

editors
மஹாராஷ்ட்ர மாநிலம் ஷஹாபூர் வனப்பகுதியில் மூன்று இளைஞர்கள் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டதையடுத்து இரண்டு நாட்கள் கழித்து அவர்களுடைய மரணம் குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நிர்வாண நிலை என்னும் மோட்சம் அடையப்போவதாக...
இந்தியா முக்கிய செய்தி

எதிர்வரும் 25 ம் திகதி தமிழகத்தை தாக்கவிருக்கும் புயல்! எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

editors
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் புயலாக மாறி தமிழகத்தை வரும் 25-ந்தேதி தாக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது அடுத்த...