lankasudar

Author : User

135 Posts - 0 Comments
இலங்கை

அதிவேக நெடுஞ்சாலையில் 349 மில்லியன் ரூபா வருமானம்

User
HIGHWAY INCOME JHONESTON FERNANDO பண்டிகைக் காலத்தின் 11 நாட்களுக்குள் 49 மில்லியன் ரூபா வருமானம் அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக கிடைத்திருப்பதாக பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்தக் காலப்பகுதியில் கொழும்பு, கட்டுநாயக்க,...
இலங்கை

தூத்துக்குடிக்கு கடத்தப்பட்ட 1000 கோடி பெறுமதியான கொக்கைன் போதைப்பொருள் மீட்பு.

User
cocain srilanka to tuticorin இலங்கையிலிருந்து தூத்துக்குடிக்கு மரத்தடிகளை ஏற்றி வந்த கப்பலில் இருந்த சரக்கு பெட்டகம் ஒன்றில் இருந்து 9 கருப்பு நிற பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1000 கோடி பெறுமதியான கொக்கைன்...
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நாடளாவிய ரீதியில் மௌன அஞ்சலி

User
easter attack memorial islandwide உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் விதமாக இன்று (21) காலை 8.45 மணியளவில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பங்களிப்புடன்...
இலங்கை

கஞ்சாவை சட்டமாக்க வேண்டும் – மதுபானசாலைகளை அதிகாலை வரை திறக்க வேண்டும் : டயானா கமகே யோசனை (VIDEO)

User
dayana gamage canabies baropen இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின் சுற்றுலாத்துறையை நோக்காகக் கொண்ட அயல் நாடுகளின் வழிமுறைகளை நாமும் கடைபிடிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே யோசனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...
இலங்கை

அனைத்து மே தின நிகழ்வுகளும், பேரணிகளும் இம்முறை இரத்து – இராணுவத் தளபதி

User
May day rallys canceled இலங்கையில் இம்முறை மே தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்வுகள் மற்றும் பேரணிகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தேசிய கொவிட் 19 கட்டுப்பாட்டுச் செயலணி தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல்...
இலங்கை

அரசமைப்பின் அனைத்து தூண்களும் குறைமதிப்பிற்கு உள்ளாகியுள்ளன – இம்தியாஸ் எம்.பி. காட்டம்

User
IMTHIYAS BAKIR MAKKAR நாடு பல முக்கியமான சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், ஜனநாயகம், பொதுவான சட்டம், இறையாண்மை, நீதித்துறையின் சுதந்திரம், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுதந்திரம் அனைத்தும் இன்று குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்...
இலங்கை

நுண்கடன் நிறுவனங்களை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – சஜித் சபையில் கேள்வி

User
sajith prema micro loan நுண்கடன் நிதி வசதிகளை வழங்கும் நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்காக மத்திய வங்கி எவ்வாறான விதிமுறைகளை கையாண்டு வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார். நுண் நிதி கடன்...
இலங்கை

தேர்தல் முறைமை குறித்து சிறுபான்மை கட்சிகளுடன் இ.தொ.கா பேச்சுவார்த்தை – ஜீவன் தொண்டமான்

User
jeewan thondaman தேர்தல் முறைமை தொடர்பில் அனைத்து சிறுபான்மை கட்சிகளிடமும் ஆலோசனைகள் பெறப்படும். அதன்பின்னர் தமது திட்டம் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்....
இலங்கை

நால்வரை காயப்படுத்திய விஜேயதாச ராஜபக்ஷவின் மகன் கைது

User
wijedasa rajapaksha son arrested நாடாளுமன்ற உறுப்பினர் விஜேயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித்த ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து ஒன்றை ஏற்படுத்தி நால்வரை காயங்களுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
இலங்கை

வடக்கு மீனவர்களை ஒரு விதமாகவும் தென்னிலங்கை மீனவர்களை ஒரு விதமாகவும் அரசாங்கம் நடத்துகிறது – கடற்தொழிலாளர் விசனம்

User
fisherman north aalam தென்னிலங்கை மீனவர்கள் கைது செய்யப்படுகின்ற பட்சத்தில் அவர்களின் விடுதலைக்காக அரசாங்கம் நேரடியாக தலையிட்டு துரித முயற்சிகளை மேற்கொள்வதாகவும், வடக்கு மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது செய்யயப்பட்டு தடுத்து வைக்கப்படுகின்ற நிலையில்...