அக்கறைப்பற்று காவற்துறை அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியை தீவிர சுகாதார பாதுகாப்பு பிரதேசமாக அறிவிப்பதற்கு, கிழக்கு மாகாண ஆளுநர் தீர்மானித்துள்ளார்.
அங்கு அதிகளவான கொவிட்-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.