lankasudar
இலங்கை உலகம்

மாவீரர்களை நினைவு கூர்ந்து பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் ஒளிரவிடப்பட்ட கார்த்திகைப் பூ (படங்கள் இணைப்பு)

0 Shares

தமிழர் உரிமைப் போராட்டத்தில் உயிர்துறந்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் கார்த்திகைப் பூ ஒளிரவிடப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் சிலர் இணைந்து இவ்வாறு கார்த்திகை மலரை ஒளிரவிட்டுள்ளனர்.

மேலும், ‘சிறீலங்கா அரசை எதிர்கொண்டு விடுதலைக்காக களமாடி வீழ்ந்த மாவீரர்களை நினைவுகூருகின்றோம்’ என்ற வாசகமும் கார்த்திகைப் பூவின் கீழ் பிரித்தானிய நாடாளுமன்ற இல்லக் கட்டடத்தில் ஒளிவீச்சாகப் பாய்ச்சப்பட்டுள்ளது.

OLYMPUS DIGITAL CAMERA
0 Shares

Related posts

கொரோனா – மனித குரங்குகளுக்கு மனிதனால் அபாயமா?

editors

கேகாலை மாவட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த முக்கிய கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது!

editors

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி இயல்பு நிலை வழமைக்கு – ஆராயும் விசேட கொரனா செயலணிக்கூட்டம்

editor