lankasudar
இலங்கை முக்கிய செய்தி

இலங்கையில் கொரோனாவால் சாவடையும் உடல்களை எரிப்பதா ? புதைப்பதா? வௌியிடப்பட்டுள்ள அறிவிப்பு

கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிப்பதா ? புதைப்பதா? என்பது தொடர்பில் ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் முதற்கட்ட தீர்மானம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த சடலங்கள் தமது இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை குறித்த உடல்களை தகனம் செய்யுமாறு குறித்த குழு அறிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் இறுதி பரிந்துரையை முன்வைப்பதற்கு அதனுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களும் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என அந்த குழு அறிவித்துள்ளது.

Related posts

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட விசேட தகவல்

editor

அவசரகால நிலையை கருத்தில் கொண்டு பொலிஸாரின் விசேட நடவடிக்கை.

editors

கொரோனா – மேலும் ஒருவர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

editors