lankasudar
இலங்கை

பலாலி அன்ரனி புர பகுதியில் 2 எறிகணை குண்டுகள் மீட்பு (படங்கள் இணைப்பு)

பலாலி அன்ரனி புர பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் 2எறிகணை குண்டுகள் மீட்பு

பலாலி அன்ரனி புர பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து இரண்டு துருப்பிடித்த நிலையில் காணப்பட்ட எறிகனை குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

அண்டனி புரத்தில் தனியார் காணியின் உரிமையாளர் தனது காணியை துப்பரவு செய்யும் போது குறித்த குண்டுகளை கண்டுள்ளார் உடனடியாக துப்புரவு பணியை நிறுத்திவிட்டு பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு அறிவித்துள்ளார் பொலிசார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன

குண்டுகளை செயலிழப்பதற் காக வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள தரவை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது-

Related posts

முல்லைத்தீவின் எல்லை கிராம விவசாயிகளின் பிரச்சினையை நேரில் பார்வையிட்டார் கஜேந்திரன் (படங்கள் இணைப்பு)

editors

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் விவசாயி ஒருவருக்கு நேர்ந்த சோகம்

editor

எதிர்வரும் 11 தொடக்கம் நாட்டு நடைமுறை எப்படி? கோத்தபாய வெளியிட்டுள்ள அறிவிப்பு

editor