lankasudar
இலங்கை முக்கிய செய்தி

சாவகச்சேரியில் வீட்டு சுவாமி அறைக்குள் 22 வயது யுவதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பகுதியில் இளம் யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

மட்டுவில் கிழக்கு தேவாலய பகுதியை சேர்ந்த தர்மகுலராசா மாருதி (22) என்ற யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (21) பெற்றோர் வேலைக்காக வெளியில் சென்றிருந்த வேளை வீட்டு சுவாமி அறைக்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

Related posts

13 ஆவது திருத்தத்தை அரசாங்கம் நீக்குமானால் அது மிகப்பெரிய தவறு

editors

யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ கிளினிக் நடைபெறு இடத்தில் மாற்றம்!

editors

அரசியல் கைதிகளை விட மறுக்கும் தேசிய கட்சிகள் வடக்கு கிழக்கில் வாக்குக் கேட்க அருகதை இல்லை

editor