lankasudar
இலங்கை முக்கிய செய்தி

மாங்குளம் மணவாளன் பட்டமுறிப்பில் விபத்து! படையினன் பலி

முல்லைத்தீவு மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியில் மணவாளன் பட்டமுறிப்பு பகுதியில் உந்துருளியில் பயணித்த படையினன் ஒருவர் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.

நேற்று(21.11.2020) இரவு உந்துருளியில் மாங்குளத்தில் இருந்து ஒட்டுசுட்டான் வீதியில் பயணித்த வேளை மணவாளன் பட்டமுறிப்பு பகுதியில் வீதியில் நின்ற மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளான்.

இவரது உடலம் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் படையினரின் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.

Related posts

ஹிஸ்புல்லாவிற்கு ரணசிங்க பிரேமதாஸ நிர்வாகத்தால் வழங்கிய ஆயுதங்களே சஹ்ரானிடம் வந்தன! கிரிஷ் கமலேந்திரன்

editor

இன்று நள்ளிரவு முதல் IOC ஒக்டெய்ன் 92 ரக பெற்றோலின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

editor

தேசிய பட்டியல் நியமனத் தொடர்பில் நான் தன்னிச்யையாக செயற்படவில்லை! துரைராசசிங்கம்

editors