lankasudar
ஆன்மிகம் ஜோதிடம்

இன்றைய நாளில் உங்கள் ராசிக்கான பலன்கள் .

மேஷம்

அசுவினி : நீண்ட நாள் பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைப்பதால் மகிழ்வீர்கள்.
பரணி : பிரியமுள்ளவர்கள் கோபம் தீர்ந்து உங்களுடன் வந்திணைவார்கள்.
கார்த்திகை : தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பதால் நன்மை வரும்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: அலுவலகத்தில் கூடுதல் பணியைக் கவனிக்க வேண்டி இருக்கும்.
ரோகிணி: மனைவிவழி உறவினர்களுடன் இருந்த பிரச்னைகள் நீங்கும்.
மிருகசீரிடம் 1,2: புதிய முயற்சிகள் காலதாமதமின்றி நன்றாக முடியும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: உங்களது பேச்சினால் பிரச்னையில் மாட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.
திருவாதிரை: பிறரது வம்பில் மறந்தும் தலையிடாமல் இருப்பது நல்லது.
புனர்பூசம் 1,2,3: உடல் நலம் குறித்த கவலைகள் ஒரு வழியாக நீங்கும்.

கடகம்:

புனர்பூசம் 4: உங்கள் பேச்சுவார்த்தையில் அனுபவ அறிவு வெளிப்படும்.
பூசம்: உங்களுக்குக் கீழ்ப் பணிபுரிவோரிடம் அனுசரித்து செல்வது நல்லது.
ஆயில்யம்: பயம் நீங்கும். நிதானமாகப் பேசினால் பிரச்னை வராது

சிம்மம்:

மகம்: வீடு வாங்குவதற்கு, எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கிடைக்கும்.
பூரம்: கணவன், மனைவி இடையே சண்டை நீங்கி ஒற்றுமை கூடும்.
உத்திரம் 1: அக்கம் பக்கத்தினருக்கு ஆதரவாக இருந்து போற்றப்படுவீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: சந்தோஷம் தரும் செய்தி காலையிலேயே வந்து சேரும்
அஸ்தம்: வருமானம் திருப்தி தரும். திருமணம் பற்றிய கனவுகள் நனவாகும்.
சித்திரை 1,2: உன்னதமான எதிர்கால வாழ்விற்கு அடித்தளம் அமையும்.

துலாம்:

சித்திரை 3,4: விவாதத்தை தவிர்க்க வேண்டும். வீண் அலைச்சல் உண்டு.
சுவாதி: பெண்கள் எதிர்கால நலன் கருதி சேமிக்க ஆரம்பிப்பீர்கள்.
விசாகம் 1,2,3: விருந்தினர்கள் வருகையினால் சிறு விவாதம் ஏற்படும்

விருச்சிகம்:

விசாகம் 4: வீண்பழி வராதபடி காத்துக் கொள்ளுங்கள். கவலை குறையும்.
அனுஷம்: உறவினர்களிடையே இருந்த சில்லறை சண்டைகள் சரியாகும்.
கேட்டை: முந்தைய முயற்சி ஒன்றின் விளைவாக நன்மை ஏற்படும்.

தனுசு:

மூலம்: உங்களிடம் யாரும் கோபப்பட முடியாதபடி நடந்து கொள்வீர்கள்.
பூராடம்: நண்பர்கள் தொடர்பான விஷயங்களில் சச்சரவு வேண்டாம்
உத்திராடம் 1: நீங்கள் செல்லும் இடங்களில் செல்வாக்கு மேலோங்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னைகள் அனைத்தும் அகலும்
திருவோணம்: கடன் தொகை செலுத்த முடியாபதபடி சிறு சிரமம் ஏற்படும்.
அவிட்டம் 1,2: அக்கம் பக்கத்தினருடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும்

கும்பம்:

அவிட்டம் 3,4: பெண்கள் மற்றவர்கள் பிரச்னைகளில் தலையிட வேண்டாம்.
சதயம்: குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் நீங்கிக் கலகலப்பு ஏற்படும்.
பூரட்டாதி 1,2,3: நண்பர்களுக்கிடையே இருந்த சிறு மனத்தாங்கல் நீங்கும்

மீனம்:

பூரட்டாதி 4: பக்தி உணர்வு அதிகரிக்கும். கணவருக்குப் பணவரவு உண்டு.
உத்திரட்டாதி: கூடுதல் உழைப்பால் மேலதிகாரியிடம் பாராட்டுப் பெறுவீர்கள்.
ரேவதி: கணவன், மனைவி இடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும்.

Related posts

உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து, எந்த தெய்வத்தை வழிபட்டால், அதிர்ஷ்டம் உண்டாகும் – தெரிந்துகொள்ளுங்கள்.

editors

“அவசரக்கரண’மாக மாறிவிட்ட தோப்புக்கரணத்தின் அறிவியல் ஆன்மீக உண்மை.

editors

மட்டக்களப்பு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தல வருடாந்த திருவிழா! நாளை கொடியேற்றம்

editors