lankasudar
சினிமா

ஈழத்து பெண் லொஸ்லியாவின் தந்தை திடீர் மரணம் – பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!?

ஈழத்து பெண் லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணமடைந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றது.

இந்த தகவல் லொஸ்லியாவின் இலங்கை ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து ரசிகர்கள் பலரும் லெஸ்லியாவுக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர்.

கடந்தாண்டு பிக்பாஸ் சீசன் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் லெஸ்லியா.

தற்போது பிரண்ட்ஷிப் என்னும் படத்திலும் அவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அடையாளமே தெரியாமல் மாறிப்போன சின்னத்திரை நடிகை – ஏன் தெரியுமா?

editors

கார்த்திக்கு அடித்த அதிஷ்டம் – சிவகார்த்திகேயன் தவறவிட்ட சூப்பர் ஹிட் படங்களின் லிஸ்ட் இதோ!

editors

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகர் – சோகத்தின் உச்சத்தில் ரசிகர்கள்.

editors