lankasudar
ஆன்மிகம் இலங்கை

தீபாவளியை முன்னிட்டு மன்னாரில் விசேட பூஜை வழிபாடுகள்

தீபாவளியை முன்னிட்டு மன்னாரில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று இடம் பெற்றதுடன் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முகக்கவசங்கள் அணிந்தவாறு பூஜைவழிபாடுகளில் ஈடுபட்டனர்

குறிப்பாக மன்னார் திருகேதீஸ்வர ஆலயத்தில் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் விடுபடவும் தீபாவளி மக்களுக்கு சந்தோசத்தையும் செழிப்பையும் வழங்க வேண்டியும் விசேட பூஜைவழிபாடு காலை இடம் பெற்றது.

ஏனைய சிற்றாலயங்களிலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மக்கள் ஒன்று கூடி வழிபாடுகளை மேற்கொண்டதுடன் விரதங்களை மேற்கொண்ட மக்களும் நேத்திக்கடன்களை ஆலயங்களில் நிறைவேற்றியமை குறிப்பிடதக்கது.

Related posts

வாகரையில் மீட்கப்பட்ட கொழும்பில் திருட்டுப்போன கார்[படங்கள் இணைப்பு]

editors

இலங்கையில் கொரோனாவின் கோரம்! 15 நாட்களுக்குள் 37 பேர் உயிரிழப்பு

editors

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பனையில் நுங்கு வெட்ட ஏறிய இளைஞனுக்கு நேர்ந்த சோகம் – கதறும் குடும்பம்

editor