lankasudar
ஆன்மிகம் ஜோதிடம்

உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? ராசி பலன் – 14.11.2020

மேஷம்: அசுவினி: குடும்பத்தின் வசதி வாய்ப்புகளை பெருக்க முன்வருவீர்கள்.
பரணி: குடும்பத்தில் கூடுதல் செலவுகள் இருக்கும். பணிச்சுமை குறையும்.
கார்த்திகை 1: வாழ்க்கைத் துணையின் உடல் நிலை தேறும். யோகமான நாள்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: கலைத்துறையினருக்கு சாதனை புரிய வாய்ப்பு வரும்.
ரோகிணி: பலரின் கேலிகள் நீங்கி, வியப்பான பாராட்டு கிடைக்கும்.
மிருகசீரிடம் 1,2:. பண வரவும், செல்வாக்கும் கூடுவதால் மகிழ்சி ஏற்படும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: திருப்தி தரும் நாள். மன வலிகள் தீர்ந்து விடும்.
திருவாதிரை: நண்பர்கள், உறவினர்கள் வருகை மிகுந்த சிரமம் தரும்
புனர்பூசம் 1,2,3: இளம் வயதினரின் மனதில் மகிழ்ச்சி நிலவும்.

சிம்மம்: மகம்: வியாபாரிகள், புதிய முதலீடுகளை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
பூரம்: அலுவலகத்தில் பெருமிதமைடையும் செயல் செய்வீர்கள்.
உத்திரம் 1: பொருளாதார நிலை உயரும். தடைப்பட்ட சுப நிகழ்ச்சி

கன்னி: உத்திரம் 2,3,4: நண்பர்களுடனான சண்டைகளும், வாக்குவாதமும் முடியும்.
அஸ்தம்: தம்பதியரிடையே இணக்கம் ஏற்பட ஈகோ தடையாக இருக்கும்.
சித்திரை 1,2: பணியாளர்களின் செயல்பாடுகள் அனுகூலமாய் அமையும்.

துலாம்: சித்திரை 3,4: செய்யும் முயற்சிகளில் பரபரப்பும் பதற்றமும் வேண்டாம்.
சுவாதி: பொறுமைக்கு பலன் உண்டு. சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்பு வரும்.
விசாகம் 1,2,3: புதிய பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். தனவரவு உண்டு.

விருச்சிகம்: விசாகம் 4: உங்கள் செயல்பாடுகள் சகஊழியர்களிடையே மதிப்பை ஏற்படுத்தும்.
அனுஷம்: பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். கோபம் குறையும்.
கேட்டை: புதிய பொறுப்புகளும், பதவிகளும் வரும். உடல்நலம்

தனுசு: மூலம்: சற்றுப் பொறுமையாவே செயல்பட்டு வெற்றி அடைவீர்கள்.
பூராடம்: இழுபறியாக இருந்த சில விஷயங்களை செய்து முடிப்பீர்கள்.
உத்திராடம் 1: புகழ் கூடும். நண்பர்கள் நல்ல செய்தியை கொண்டு வருவர்

மகரம்: உத்திராடம் 2,3,4: கையிருப்பு கூடும். பொழுது போக்கில் ஈடுபாடு கொள்வீர்கள்.
திருவோணம்: ஆன்மிக பயணங்கள் தள்ளிப் போகக்கூடும். கவலை நீங்கும்.
அவிட்டம் 1,2: நியாயமான ஆலோசனையை கேட்டு நடப்பது நல்லது.

கும்பம்: அவிட்டம், 3,4: புதிய விஷயங்களை செய்ய துவங்குமுன் யோசியுங்கள்.
சதயம்: பெண்கள் தவறான நபர்களை அணுகாமல் கவனமாக இருங்கள்.
பூரட்டாதி 1,2,3: பணிச்சுமை பளு குறைவதால் உற்சாகமாக உணர்வீர்கள்.

மீனம்: பூரட்டாதி 4: நேற்று இருந்த மனக்கவலை தீர்ந்து நிம்மதி அடைவீர்கள்.
உத்திரட்டாதி: சங்கடங்கள் இருக்கும். எதிர்பாராத செலவு உண்டு.
ரேவதி: ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும். நண்பருக்கு உதவுவீர்கள்.

Related posts

தவறியும் திருமண புகைப்படங்களை இந்த திசையை நோக்கி மாட்டி வைக்காதீர்கள்- வீட்டில் எந்த எந்த திசைகளில் புகைப்படங்களை மாட்டக்கூடாது?

editors

இந்த ராசிக்காரர்களை கல்யாணம் பண்ணினால் சண்டை போட்டே உயிரை எடுப்பார்கள்! யார் யார் தெரியுமா?

editors

இந்த மாதத்தில் தங்கம் குவியும் ராஜயோகம் எந்த ராசிக்கு அடிக்கப்போகும் தெரியுமா ?

editor