lankasudar
விளையாட்டு

லங்கா பிரிமியர் லீக் போட்டிக்கான நாள் அறிவிக்கப்பட்டது

லங்கா பிரிமியர் லீக் போட்டியினை எதிர்வரும் 27 ஆம் திகதி அல்லது 28 ஆம் திகதி ஆரம்பிக்க முடியும் என,

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் உப தலைவர் ரவின் விக்ரமரத்ன தெரிவித்தார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு சற்று முன்னர் வெளியாகியுள்ளது.

Related posts

கோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர் யார்?

editors

தோனியுடன் கடும் மோதல் – இனி சென்னை அணியில் இருப்பாரா சுரேஷ் ரெய்னா? – கவலையில் ரசிகர்கள்.

editors

இந்திய கிரிக்கெட் அணிக்கு இரண்டு கேப்டன்கள் வேண்டும் ! – அதுல் வாசன் வெளிப்படைப்பேச்சு.

editors