lankasudar
விந்தை

அவதானம், வெளியிடங்களில் உங்கள் மொபைலை சார்ச் போட்டால் இதான் நிலைமை..

நாம் பயணம் செய்ய கிளம்பும்போதோ வெளியில் செல்லும்போதோ செல்போனில் சார்ஜ் முழுமையாக இருப்பதுபோல பார்த்துகொள்ள வேண்டும்.

பொதுவாக செல்போனை சார்ஜ் போடும்போது இண்டர்நெட்டை ஆஃப் செய்துவிட்டால் சற்று விரைவாக சார்ஜாகும்.

நீங்கள் அவசரமாக சார்ஜ் போடுவதால் இண்டர்நெட்டை ஆஃப் செய்வதோடு, சைலண்ட் மோடில் வைத்து சார்ஜ் போட்டால் விரைவாகச் சார்ஜ் ஆகும்.

சார்ஜ் போட்டுக்கொண்டே பேசுவதை எப்போதுமே தவிருங்கள். சார்ஜ் போட்டுக்கொண்டு வாட்ஸப், ஃபேஸ்புக் பார்த்தால் குறைவாகவே சார்ஜ் ஆகும்.

சில இடங்களில் ஒரே நேரத்தில் பலரும் செல்போனில் சார்ஜ் போட்டுக்கொள்ள வசதியாக நிறைய usb இணைப்புகள் தொங்கவிடப்பட்டிருக்கும். அந்த இடங்களில் சார்ஜ் போடுவதைத் தவிர்க்கவும்.

ஏனெனில், usb இணைப்பு மறுபக்கம் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டிருக்கலாம்.
அதன்மூலம் உங்களின் வங்கிக் கணக்குகள் குறித்த விவரம் திருடப்பட வாய்ப்புகள் உள்ளன. usb இணைப்பில் தயாராக இருக்கும் சார்ஜர்கள் மறுபக்கம் வேறு எதோடும் இணைக்கப்பட வில்லை என உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே அதில் சார்ஜ் போடவும்.

முடிந்தளவு உங்களில் சொந்த சார்ஜரை எடுத்துச் சென்று அதில் சார்ஜர் போட்டுக்கொள்வதே சரியானதாக இருக்கும்.

Related posts

ஆண்குழந்தை உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி! [படங்கள் இணைப்பு]

editors

வானிலை அறிக்கையை இப்படியும் சொல்லலாமா?

editors

வவுனியாவில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி! பார்க்க படையெடுக்கும் மக்கள்

editor