lankasudar
எம்மவர் நிகழ்வு

கற்பாக அறநெறி பாடசாலையில் சர்வதேச சிறுவர்தினமும் முதியோர் கௌரவிப்பும்! (படங்கள் இணைப்பு)

சர்வதேச சிறுவர் தினமும் முதியோர் கௌரவிப்பும் பளம்பாசி அமைந்துள்ள கற்பகா அறநெறி பாடசாலையில் நடைபெற்றுள்ளது.(04.10.2020)

இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கு.திலீபன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்துள்ளார்.

எமது நாடு எமது கரங்களில் என்ற தொனிப்பொருளில் சிறுவர் தின நிகழ்வும் முதியயோர் கொளரவிப்பும் நடைபெற்றுள்ளது சிறுவர்களின் கலைநிகழ்வுகளுடன்,

கிராமத்தில் உள்ள முதியவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் அவர்களால் பொன்னாடை பேர்த்தி மாலை அணிவித்து பரிசில் வழங்கி கொரவிக்கப்பட்டுள்ளார்.

Related posts

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 16 வது ஆண்டு நினைவேந்தல் (படங்கள்)

editor

முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையம் திறந்துவைப்பு!

editor

நிறைந்த கிராமம் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் – கிளி ஸ்கந்தபுரம் இல 2 அ.த.க பாடசாலையில் அடிக்கல் நாட்டும் வைபவம்

editor