lankasudar
விளையாட்டு

வட மாகாண தற்காப்பு கலை சாம்பியன்ஷிப்பில் சாதனை படைத்துள்ள Goshin Isshinryu Karate Association மாணவர்கள்

WSS  sports art and science  academy- India மற்றும் WSS Sports Academy – Sri Lanka உடன் WSS  sports and entertainment pvt Ltd இணைந்து 15.05.2020 அன்று நடாத்திய 1st WSS online indo – Sri Lanka martial arts championship – 2020ல் வட மாகாணம் சார்பாக Goshin Isshinryu Karate Association மாணவர்கள் 70 பேர்  பங்கு பற்றி இருந்தனர். இவர்களுள் 18 வயதுப் பிரிவில் 1ம் இடத்தை அருள்தனுசா யசோதரன் அவர்களும் 2ம் இடத்தை கோபிகா சர்வேஸ்வரன் அவர்களும், 14 வயதுப் பிரிவில் 2ம் இடத்தை சுபானுஜா செல்வகரன் அவர்களும் பெற்று வட மாகாணத்திற்கும் Goshin Isshinryu Karate Associationக்கும் பெருமை தேடித்தந்துள்ளனர். மேலும் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் பங்குபற்றியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டன.

Related posts

வேலைக்கார பெண்ணிற்காக கவுதம் காம்பீர் செய்த காரியம் – குவியும் பாராட்டுக்கள்.

editors

ஐபிஎல் 2020 முதல் போட்டியே MI vs CSK: ஐ.பி.எல் பிரியர்கள் உற்சாகம்!

editors

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த தயார்- ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு

editors