lankasudar

Month : April 2021

இலங்கை

யாழ்ப்பாணம், கண்டி, பதுளைக்கான சில தொடருந்து சேவைகள் மீள முன்னெடுப்பு!

editors
நாளை முதல் பல தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ள நிலையில், பயணிகளின் கோரிக்கைக்கு அமைய, சில தொடருந்து சேவைகளை மீள முன்னெடுப்பதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், கண்டி, பதுளை, பொலன்னறுவை முதலான இடங்களுக்கான 16...
இலங்கை

நாட்டில் மேலும் 922 பேராக அதிகரித்த கொரோனா!

editors
நாட்டில் மேலும் 922 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஏழாயிரத்து 406ஆக...
இலங்கை

சகல வைபவங்களையும் ஒத்திவைத்து உயிர்களைப் பாதுகாக்க ஒத்துழையுங்கள்- நல்லை ஆதினம்!

editors
சகல வைபவங்களையும் ஒத்திவைத்து உயிர்களைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழையுங்கள் என நல்லை ஆதினம் வலியுறுத்தியுள்ளது. நல்லை ஆதின குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அகில இலங்கை இந்துமாமன்றத்தின்...
இலங்கை

கொரோனா நிலைமையினை அனுசரித்து தேசிய வெசாக் உற்சவத்தினை நடாத்த தீர்மானம்!!

editors
எதிர்வரும் மே மாதம் 23 தொடக்கம் 28 வரை யாழ்ப்பாணம் நயினாதீவில் தேசிய வெசாக் நிகழ்வுகள் இடம்பெற உள்ள நிலையில், இன்றைய தினம் தேசிய வெசாக் உற்சவ முன்னேற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்...
இந்தியா

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு : சிறப்பு அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!

editors
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது....
இலங்கை

இரு பிரதேசங்கள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது!

editors
பொலன்னறுவை மாவட்டத்தின் எலஹெர மற்றும் சருபிம ஆகிய கிராமசேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்தார். கொரோனா அச்சம் அதிகரித்து வருகின்றமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது....
இலங்கை

கொடிகாமம் மரக்கறி சந்தை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.!

editors
யாழ்ப்பாணம் – கொடிகாமம் மரக்கறி சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் நடத்தப்பட்ட, எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனையில் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சந்தை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இன்று காலை...
இலங்கை

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

editors
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 530 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின்...
இலங்கை

பொது மக்களின் தேவை கருதி ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட தொலைபேசி இலக்கங்கள்!

editors
பொது மக்களின் தேவை கருதி ஜனாதிபதி செயலகம் அறிமுகப்படுத்தியுள்ள தொலைபேசி இலக்கங்கள் கொவிட் பரவல் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு சேவை பெறுவதற்காக வருவோரின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பொது மக்கள் தமது தேவைகளை...
இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்!!

editors
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று பிற்பகல் வேளையில் மழை அல்லது, இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் வரையில்...