A/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளி வந்த செய்தி !
உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில வௌியிட நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான ஏற்பாடுகள் தொடர்பில் குருணாகலை மலியதேவ பாடசாலைக்கு...