lankasudar

Month : January 2021

இலங்கை முக்கிய செய்தி

ஆசிரியர் வீட்டில் திருட்டு : போலீசார் வலைவீச்சு

user001
தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணி பகுதியில் திருட்டுக்கள் தொடர்ந்த நிலையில் நேற்றும் ஆசிரியர் ஒருவர் வீட்டில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று மதியம் கரம்பைக்குறிச்சி கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்றைய...
இலங்கை முக்கிய செய்தி

மலையகம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் பணிபகிஷ்பரிப்புக்கு பொது அழைப்பு – ஜீவன் தொண்டமான்

user001
பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு உள்ளிட்ட தொழிலாளர்களின் நலன்புரி சார்ந்த விடயங்களுக்கு ஏற்கனவே முதலாளிமார் சம்மேளனத்திடம் முன்வைத்த கோரிக்கைகளை அவர்கள் ஏற்க மறுத்துள்ளனர் என தெரிவித்த தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய...
இலங்கை

இன்று தொடக்கம் விசேட சுற்றிவளைப்பு – களத்தில் இறங்கிய பொலிஸார்!!

editors
சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் சுகாதார பிரிவினரால் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை உரிய முறையில் கடைப்பிடிக்கிறார்களா என்பது தொடர்பில் ஆராய சிவில் உடையிலான பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள சிலர் வெளியே சுற்றுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு...
இலங்கை முக்கிய செய்தி

கனரக லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி இரு இளைஞர்கள் பலி (படங்கள் இணைப்பு)

editors
பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூண்டுலோயா – கம்பளை பிரதான வீதியில் நியங்கந்தர பகுதியில் இன்று (31.01.2021) மதியம் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கொத்மலையிலிருந்து பூண்டுலோயா பகுதியை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள்...
இலங்கை

இளைஞர் சம்மேளனத்தில் நம்பிக்கையுடன் இணைந்து உங்களது எதிர்காலத்தை வெற்றிகொள்ளுங்கள் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

editors
யாழ். மாவட்ட இளைஞர் சம்மேளனத்தில் நம்பிக்கையுடன் இணைந்து பணியாற்றி உங்களது எதிர்காலத்தை வெற்றிகொள்ளுங்கள். அதன் வளர்ச்சிக்காக அமைச்சர் நாமல் ராஜபக்சவுடன் நான் உறுதுணையாக இருப்பேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். யாழ். மாவட்ட...
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு விஜயம்

user001
பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14ஆம் திகதி தமிழகத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்று அழைப்பு விடுத்த நிலையில், பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார். இந்த விஜயத்தின் போது, சென்னையில்...
இலங்கை முக்கிய செய்தி

ஜனாதிபதியிடம் தான் எனது கணவரை ஒப்படைத்தேன். காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி குற்றச்சாட்டு!!

editors
பாதுகாப்பு செயலாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதியிடம் தான் எனது கணவரை ஒப்படைத்தேன் முடிந்தால் எனது கணவரை என்னிடம் ஒப்படையுங்கள். ஜனாதிபதி ஆணைக்குழுவை நம்புகின்றோம் அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி...
இலங்கை முக்கிய செய்தி

கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் சிவன் ஆலயத்தையும் விட்டுவைக்காத தேரர்! (படங்கள் இணைப்பு)

editors
கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்திலும் தொல்லியல் அடையாளம் இருப்பதாகக் கூறி அகழ்வாராய்ச்சி பணியை ஆரம்பிக்கவுள்ளது தொல்லியல் திணைக்களம். யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பதை போல, அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் இராணுவம்,...
இலங்கை

ஓட்டமாவடி பிரதேசத்தில் வீதிச்சமிக்கை விளக்குகள் அமைக்கப்பட வேண்டும் – பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம்

editors
ஓட்டமாவடி பிரதேசத்தில் மிகவும் பிரபல்யமான பிரதான சந்தியாகவும் அதிக விபத்துக்கள் நிகழும் இடமாகவும், கொழும்பு – மட்டக்களப்பு, ஹுதா பள்ளிவாயல் வீதி மற்றும் எம்.பி.சீ.எஸ். வீதிகள் ஒன்றிணையும் சாவன்னா ஹாஜியார் சந்தியில் , வீதிச்சமிக்கை...
இலங்கை

தமிழின அடக்கு முறைக்கு அழைப்பு விடுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணி!!

editors
கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அடக்கு முறைக்கு எதிராக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு , தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்று திரளுமாறு வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள்...