lankasudar

Month : December 2020

Uncategorized

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தும் கருணை மனுவிற்கு ஆதரவுகோரி சர்வமதத்தலைவர்களுடன் உறவுகள் சந்திப்பு!

user001
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தும் கருணை மனுவிற்கு ஆதரவுகோரி சர்வமதத்தலைவர்களுடன் உறவுகள் சந்திப்பு! தமிழ் அரசியல் கைதிகளை கருணை அருப்படையிலாவது விடுவிக்குமாறு கோரும் கருணை மனுவிற்கு ஆதரவுகோரி யாழ் மாவட்டத்திலுள்ள சர்வமதத் தலைவர்களுடன்...
இலங்கை முக்கிய செய்தி

“இவ் வருட பாதிட்டு வேலை இவ்வாண்டுக்குள்” இரவும் இயங்கிய வலி கிழக்கு பிரதேச சபை

user001
இன்றுடன்  நிறைவுறும் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டு முன்னெடுக்கப்படாதுள்ள அபிவிருத்தி வேலைகளை அவ்வாண்டுக்குள்ளேயே ஆரம்பிக்க வேண்டும் என்ற நோக்கில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் அலுவலகப் பணிகள் இரவும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொரோனாத் தொற்று சூழ்நிலைகளின்...
இலங்கை முக்கிய செய்தி

பேச்சுவார்த்தைகள் 7ஆம் திகதி வரை ஒத்திவைப்பு: பாரத் அருள்சாமி விளக்கம்!

user001
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இன்றைய தினம் தொழில் அமைச்சில் இடம்பெறவிருந்த நிலையில் எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில்...
Uncategorized

சடலங்களை தகனம் செய்யப்படுவதற்கு எதிராக மன்னாரில் கண்டன போராட்டம்!!

user001
கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக இன்றைய தினம் வியாழக்கிழமை காலை மன்னாரில் அமைதி கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டமானது காலை 9...
Uncategorized

அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தும் கருணை மனுவிற்கு ஆதரவுகோரி சர்வமத்தலைவர்களுடன் சந்திப்பு!

user001
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தும் கருணை மனுவிற்கு ஆதரவுகோரி சர்வமத்தலைவர்களுடன் சந்திப்பு! தமிழ் அரசியல் கைதிகளை கருணை அருப்படையிலாவது விடுவிக்குமாறு கோரும் கருணை மனுவிற்கு ஆதரவுகோரி யாழ் மாவட்டத்திலுள்ள சர்வமதத் தலைவர்களுடன் அரசியல்...
முக்கிய செய்தி

எவருக்கும் கொரோனா தொற்று இல்லை: சுகாதார அதிகாரிகள்!

user001
மட்;டக்களப்பு மாவட்ட செலகத்தில் கடமையாற்று உத்தியோகத்தர்கள் 72 பேருக்கு  இன்று புதன்கிழமை (31) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையினை எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன்...
இலங்கை முக்கிய செய்தி

தேசிய அடையாள அட்டையைப் போன்று தற்போது முகக்கவசம் அவசியம் – லதாகரன்

user001
யுத்தக் காலத்தில் எமக்கு தேசிய அடையாள அட்டை எவ்வளவு முக்கியமாக இருந்ததோ, அதைவிட முக்கியமானது தற்பொழுது முகக்கவசம் என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....
இலங்கை முக்கிய செய்தி

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு -எம்.ஜி.ஆர் முன்னேற்றக் கழகம்

user001
பண்டத்தரிப்பு – சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலையில் 65 வருடங்களுக்கு பின்னர், முதன்முறையாக புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை வடபிரதேச எம்.ஜி.ஆர் முன்னேற்றக் கழகம் கௌரவித்துள்ளது. எம்.ஜி. இராமச்சந்திரனின் 33 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு...
Uncategorized இலங்கை முக்கிய செய்தி

அருள்குமரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை! – மாவை சேனாதிராஜா!

user001
யாழ். மாநகர சபையின் புதிய மேயர் தெரிவில் எமது கட்சியின் உறுப்பினர் மகாலிங்கம் அருள்குமரன், கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாகச் செயற்பட்டுள்ளார். இது மாபெரும் தவறு. இவருக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.” – இவ்வாறு...
இலங்கை முக்கிய செய்தி

அலுவலக அதிகாரி ஒருவர் குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது!

user001
நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடக்கு மாகாண பிராந்திய அலுவலக அதிகாரி ஒருவர் குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி கரடிபோக்க சந்தியில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடக்குமாகாண பிராந்திய அலுவலகத்தில் பொறுப்பு வாய்ந்த...