யாழ் அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் நிர்வாக சீர்கேடு! நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாணம் அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் நிர்வாக சீர்கேட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இன்று நடைபெற்றதுடன் மகஜரும் கையளிக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,...