lankasudar

Month : July 2020

இலங்கை முக்கிய செய்தி

சற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் ! யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக பெண் விரிவுரையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

editors
யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கடந்த 19 ஆம் திகதி காட்டு யானை தாக்கியநிலையில், படுகாயமடைந்த பெண் விரிவுரையாளர் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் 8 மணியளவில் உயிரிழந்துள்ளார். தொழில்நுட்ப பீடத்தின், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப...
இலங்கை

சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷாணி அபேசேகர 07ஆம் திகதி வரை விளக்கமறியலில்

editors
கைது செய்யப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷாணி அபேசேகரவை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவரை இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய...
இலங்கை

அமீர் அலி மற்றும் ஹிஸ்புல்லா தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவில் அம்பலப்படுத்தப்பட்ட விடயங்கள்

editors
முன்னாள் பிரதியமைச்சர்களான அமீர் அலி மற்றும் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஆகியோர் பயங்கரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் விடயங்கள் அம்பலப்படுத்தப்பட்டன....
உலகம் முக்கிய செய்தி

உயர்ந்து செல்லும் கொரோனா உயிரிழப்பு

editors
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6.75 லட்சத்தைத் தாண்டியது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல்...
இலங்கை முக்கிய செய்தி

இலங்கையில் கொரோனா தொற்றாளார் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

editors
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2815 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 2814 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சற்று முன்னர் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்....
இந்தியா

போதைக்காக கிருமி நாசினி குடித்த 9 பேர்! பரிதாபமாக உயிரிழந்த சோகம்

editors
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் போதைக்காக கிருமி நாசினி குடித்து 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் குறிச்சேடு பகுதியிலே இந்த கோர சம்பவம் நடந்துள்ளது குடிக்கு...
இலங்கை முக்கிய செய்தி

கறுப்பு உடை அணிந்த இராணுவம் விக்னேஸ்வரனுக்கு இடையூறு! அஞ்சமாட்டேன் என ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

editors
முழுக்கறுப்பு சீருடை அணிந்த இராணுவத்தினர் தனது பிரசாரத்தை குழப்பும் வகையிலும் தன்னை அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்ட சம்பவம் ஒன்று குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்...
இலங்கை

காணி உறுதி பத்திரம் அற்றவர்களுக்கு எமது அரசாங்கத்தின் ஊடாக வழங்க நடவடிக்கை

editors
காணி உறுதிபத்திரம் அற்ற அனைவருக்கும் எமது அரசாங்கத்தின் ஊடாக காணி உறுதிபத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென நுவரெலியா மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் எஸ்.பி.திஷாநாயக்க தெரிவித்துள்ளார். 31.07.2020 இன்று மாலை பொகவந்தலாவ ஸ்ரீதண்டாயுதபாணி...
இலங்கை

பொது தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் நேரமொதுக்கி வாக்களிக்க வேண்டும்! மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர்

editors
நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் பொதுமக்கள் எவ்வளவு கஸ்டம் இருந்தாலும் அனைவரும் நேரமொதுக்கி தமது ஜனநாயக உரிமையான வாக்களிப்பில் ஈடுபடவேண்டுமென மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில் இன்று (31) இடம்பெற்ற...
உலகம் முக்கிய செய்தி

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வருமா?

editors
ஆகஸ்டு மாதத்தில் ரஷ்யாவின் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் தொற்று உலகமெங்கும் சுமார் 1.75 கோடி பேரை பாதித்து இருக்கிறது. 6.67...