lankasudar

Month : May 2020

இலங்கை

முல்லைத்தீவில் ஆறுமுகம் தொண்டமானுக்கு மக்கள் அஞ்சலி!

editors
மலைய மக்களின் உரிமைக்குரல் காலஞ்சென்ற ஆறுமுகன் தொண்டமான் அவர்களுக்கு முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் மக்கள் அஞ்சலி நிகழ்வு நடத்தியுள்ளார்கள். இலங்கை தமிழரசு கட்சியின் முல்லைத்தீவு மாவட்டத்தினரின் ஏற்பாட்டில் தேவிபுரம் வள்ளிபுனம் கிராம மக்கள் மலர்தூவி...
இந்தியா

கொரோனா இரத்த மாதிரிகளை தூக்கிச்சென்ற குரங்குகள் – அச்சத்தில் மக்கள்[வீடியோ இணைப்பு ]

editors
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மருத்துவ கல்லூரியில் கொரோனா பரிசோதனைகாக ரத்த மாதிரிகள் எடுகப்பட்டு அவை அங்குள்ள ரத்தப் பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மருத்துவமனைக்குள் நுழைந்த குரங்குகள் மீரட் மருத்துவக் கல்லூரி வளாகத்தில்...
இலங்கை

அரசு தன் பிழையை வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது சுமத்தி தப்பிக்க பார்க்கிறது .

editors
இலங்கை அரசு தனது கால தாமதமான செயற்பாட்டின் மூலம் செய்த பிழையினை, கடல் கடந்து சென்று நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக செயற்படும் வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது சுமத்தி தப்பித்து கொள்ளாமல் அவர்களை உரிய முறையில்...
இலங்கை

மேலும் அதிகரித்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

editors
நாடளாவிய ரீதியில் கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்ற நிலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1631ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புதிதாக கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது....
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு சட்டம் மக்களுக்கு ஒரு சட்டமா?- கி.துரைராசசிங்கம் அதிரடி கேள்வி.

editors
சட்டத்தை இயல்பாகவே மீறிப்பழகியவர்களும், அதிகாரத்தைப் பயன்படுத்தி துஸ்பிரயோகம் செய்தவர்களும் தாங்கள் விரும்பியவாறெல்லாம் நடந்து கொள்ளலாம் என்ற நிலைமையே தற்போது நாட்டில் உள்ளது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்....
இலங்கை

திருகோணமலையில் கோர விபத்து -ஒருவர் பலி

editors
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து இன்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு இரண்டு பிள்ளைகளின்...
இலங்கை

செந்தமிழில் பேசத்தெரியாது என்று சொன்ன ஜீவன் தொண்டைமானுக்கு தந்தை சொன்ன அறிவுரை!

editors
நோர்வூட் மைதானத்தில் இன்று ஆறுமுகன் தொண்டைமானின் நடைபெற்றிருந்த நிலையில் இறுதிக்கிரியைகளில் பங்கேற்று நன்றியுரை கூறிய ஜீவன் தொண்டமான் தந்தை தொடர்பில் நெகிழ்ச்சியான சில விடயங்களை பகிர்ந்திருந்தார். குறிப்பாக 26 வயதில் என் தந்தையை பிரிவேன்...
இலங்கை

அரிசி விற்பனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஏச்சரிக்கை!

editors
அரசாங்கத்தினால் சமீபத்தில் விதிகப்பட்ட அரிசிகளுக்கான அதிகபட்ச விலைகளுக்கு அமைவாக தற்போது வரையில் அரிசி விற்பனைகள் இடம்பெற்று வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக அதிக விலையில் அரிசி விற்பனை...
இந்தியா

பிறந்து 3நாட்களிலேயே கடத்தப்பட்ட ஆண்குழந்தை – இளம்பெண்ணை நம்பியதால் நேர்ந்த கதி!

editors
தமிழ் நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள மங்கனூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செரீப். இவருடைய மனைவி ரோ‌ஷன் சுல்தான் (வயது25). இவருக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆண்...
இலங்கை

ஆனைவிழுந்தான் வயல்காணி விவகாரத்திற்கு விரைவில் முடிவு – அங்கஜன் வாக்குறுதி.

editors
கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பிரதேச மக்களின் வயல்காணி விவகாரத்திற்கு விரைவில் முடிவு கிடைக்கும் என அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் 1984ம் ஆண்டு குடியமர்த்தப்பட்ட மக்களிற்கு தலா இரண்டு ஏக்கர் நெற்செய்கை காணியும் வழங்கப்படும்...