யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
இக்கூட்டத்தில் அன்னலிங்கம் அன்னராசா (தலைவர்,
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம்,)
மற்றும் நா.வர்ணகுலசிங்கம் – (உப தலைவர், யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம்) கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .