lankasudar
இலங்கை

மலையகத்தில் 400 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை!

பொகவந்தலாவ சீனாகலை பூசாரி தோட்டப்பகுதியில் நேற்றய தினம் 400 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளபட்டு

அதன் மாதிரிகள் நுவரெலியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ சீனாகலை பூசாரி தோட்டப்பகுதியில் மாத்திரம் இதுவரையில் 16 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணபட்டுள்ளதோடு ஒரு உயிரிழப்பும் இடம்பெற்றுள்ளதாக பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இதனால் குறித்த பகுதி நேற்று முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியாவில் நண்பர்களுடன் நீர்த்தேக்கம் பார்க்க சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்! தேடுதல் பணி தீவிரம் (படங்கள் இணைப்பு)

editors

தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளர் மட்டக்களப்பில் வேண்டும்

editors

சிங்கள மக்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல இலங்கை – கொழும்பில் கஜேந்திரகுமார் வலியுறுத்தல்.

editors