lankasudar
இலங்கை

போதைப் பொருளுடன் 4 பேர் கைது!

ஹெரோயின் போதை பொருளுடன் 4 பேர்

மொரட்டுவை – சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பில் 300 கிராம் ஹெரோயின் அடங்கிய 700 பைக்கற்றுக்களுடன் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

Related posts

அச்சுறுத்தும் நிவர் சூறாவளி! நாட்டின் தற்போதைய காலநிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

editors

இலங்கையில் அவசரகால நிலைமை பிரகடனம்!

editors

திருமணம் மற்றும் ஏனைய நிகழ்வுகள் தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி!

editors