lankasudar
இலங்கை விளையாட்டு

நிராகரிக்கப்பட்டார் சீலரத்ன தேரர்!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்த பத்தரமுல்லை சீலரத்ன தேரரின் பெயர் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தேவையான தகுதிகள் பூர்த்தி செய்யப்படாத காரணத்தால் அவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts

சு.கவின் புதிய யோசனைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது சஜித் அணி!

user001

ஆலய கருவறையில் தேர்தல் சுவரொட்டிகள்,நட்டஈடுகோரி வழக்கு தாக்கல்!

editors

இந்திய இழுவைப்படகுகளுக்கு எதிராக பேசாலை மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்.[படங்கள் இணைப்பு]

editors