lankasudar
விளையாட்டு

டி10 தொடரின் 04 ஆவது போட்டியில் க்லென்டர்ஸ் அணி புனே டெவில்ஸ் அணியை 09 விக்கட்டுக்களினால் வெற்றி

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்றுவரும் அபுதாபி டி10 தொடரின் 04 ஆவது போட்டியில் க்லென்டர்ஸ் அணி புனே டெவில்ஸ் அணியை 09 விக்கட்டுக்களினால் வெற்றி கொண்டது.

டுபாயின் அபுதாபியில் இடம்பெற்ற போட்டியில் நாணயச்சுழற்சியில் க்லென்டர்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்ததது.

முதலில் துடுப்படுத்தாடிய புனே டெவில்ஸ் நிர்ணியிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை இழந்து 107 ஒட்டங்களை பெற்றுக் கொண்டது.

108 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய க்லென்டர்ஸ் அணி 7 ஆவது ஓவரின் ஒரு பந்து வீசப்பட்ட நிலையில் ஒரு விக்கட்டினை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

Related posts

ஒலிம்பிக் கால்பந்தாட்ட வயதெல்லை அதிகரிக்கப்படுமா?

editors

ஐ.சி.சி. விருது பட்டியலில் இடம்பிடித்த நான்கு இலங்கை வீரர்கள்! யார் யார் தெரியுமா?

editors

இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் பதவிக்கு ஜயந்த தர்மதாச

editors